fbpx

’என்னது தளபதி விஜய் டீக்கடை ஓனரா’..?? வெளியான முக்கிய தகவல்..!! ரசிகர்கள் ஷாக்..!!

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் 2ஆவது படமான ’தளபதி 67’ படத்தில் விஜய் டீக்கடைக்காரராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டீக்கடை ஓனராக பகவதி படத்தில் நடித்தது போன்று இந்தப் படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையோடு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இன்னும் 10 நாட்களுக்குள் தளபதி 67 குறித்த அப்டேட் வெளியாகும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் மேனன் ஆகியோர் பலர் நடிப்பதாக கூறப்படுகிறது.

’என்னது தளபதி விஜய் டீக்கடை ஓனரா’..?? வெளியான முக்கிய தகவல்..!! ரசிகர்கள் ஷாக்..!!

இருப்பினும், இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்வதாக சொல்லப்படுகிறது. தளபதி 67 படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

கோவில் வளாகத்தில் மது அருந்தியதை தட்டி கேட்ட நபர் வெட்டிப் படுகொலை….! நெல்லையில் குடிமகன்கள் வெறிச்செயல்….!

Mon Jan 16 , 2023
நாட்டில் சற்றேற குறைய 75 சதவீதம் தவறுகள் குடிப்பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர். கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் இந்த குடி பழக்கத்தால் தான் நடைபெறுகின்றனர் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் பொதுமக்கள் இந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்களுக்கு பயந்து நாள்தோறும் அஞ்சி ,நடுங்கி வாழ்ந்து வருகிறார்கள். இருந்தாலும் இவை அனைத்தையும் மறந்து விட்டு பொதுமக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடி […]

You May Like