தமிழ் திரை உலகில் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் அவர் ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுபவர்.ஒரு ரசிகர் மன்றம் இல்லாத நடிகருக்கு இவ்வளவு ரசிகர்களா? என்று எல்லோரும் பிரமித்து அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கிறார் அஜித்குமார்.
அவருடைய நடிப்பில் கடந்த 11ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரைக்கு வந்த திரைப்படம் தான் துணிவு இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது இந்த நிலையில், துணிவு திரைப்படம் தஞ்சையில் உள்ள ஜிவி திரையரங்கில் வசூல் சாதனை படைத்திருக்கிறது.
38 வருடங்களில் அதிகம் வசூல் செய்து முதலிடத்திற்கு வந்திருக்கிறது.இந்த திரைப்படம் அத்துடன் பொன்னியின் செல்வன் கே ஜி எஃப் 2 ஆகிய திரைப்படங்களின் வசூலையும் முறியடித்து இருக்கிறது இந்த துணிவு திரைப்படம்.