fbpx

ட்விட்டரில் வைரலாகும் ’மேகம் கருக்காதா’ மேக்கிங் வீடியோ..!! நன்றி தெரிவித்த நடன இயக்குநர்..!!

நடிகர் தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்கதா’ பாடல் உருவான விதத்தை பகிர்ந்து, அமோக வரவேற்பு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடன இயக்குநர் ஜானி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நித்யா மேனன், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி கடந்த மாதம் வெளியான படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும் நல்ல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. குறிப்பாக படத்தில் இடம் பெற்ற ‘மேகம் கருக்காதா’ பாடல் பெரிய ஹிட்டானது.

ட்விட்டரில் வைரலாகும் ’மேகம் கருக்காதா’ மேக்கிங் வீடியோ..!! நன்றி தெரிவித்த நடன இயக்குநர்..!!

இப்படத்தில் இந்தப் பாடலின் நடன அமைப்பும் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என இந்தப் பாடலின் கவர் வெர்ஷனுக்கு ரசிகர்கள் பலரும் நடனமாடி வீடியோ பகிரும் அளவிற்கு ரீச் ஆனது. தற்போது இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த மேக்கிங் வீடியோவை டான்ஸ் மாஸ்டர் ஜானி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தனுஷுக்கு அவர் நடன அசைவுகளை சொல்லித் தரும் இந்த வீடியோ தற்போது ட்விட்டரில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Chella

Next Post

ஆதார் அட்டை வைத்திருப்போருக்கு முக்கிய எச்சரிக்கை.. மோசடியை எப்படி தவிர்ப்பது..?

Tue Sep 27 , 2022
ஆதார் என்பது இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) வசிப்பவருக்கு வழங்கப்பட்ட 12 இலக்க, சரிபார்க்கக்கூடிய அடையாள எண் ஆகும். ஆதார் தொடர்பாக சேகரிக்கப்பட்ட தரவுகளின் பாதுகாப்பு மற்றும் ரகசியத்தன்மை UIDAI ஆல் உறுதி செய்யப்பட வேண்டும். நமது கவனக்குறைவால் ஆதார் விவரங்கள் தவறானவர்களின் கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்வது நமது பொறுப்பு. நமது ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் உதவிக்குறிப்புகளையும் யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. ஆதார் அட்டை […]
ஆதார் அட்டையில் முகவரியை புதுப்பிக்க வேண்டுமா..? புதிய செயல்முறை அறிமுகம்..!!

You May Like