fbpx

’சீரியலில் இருந்து விலகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்’..!! ’இனி முழு கவனமும் இந்த விஷயத்தில் தானாம்’..!! ரசிகர்கள் ஷாக்..!!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதிர் என்ற முக்கிய ரோலில் நடித்து வருகிறார் குமரன். இதில் வரும் கதிர், முல்லை ஜோடிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். சீரியலில் முல்லை ரோலில் 3 நடிகைகள் இதுவரை மாறி இருக்கிறார்கள் என்றாலும், கதிர் ரோலில் குமரன் தான் தொடர்ந்து நடித்து வருகிறார். குமரன் சமீப காலமாக சீரியல் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். வதந்தி வெப் சீரிஸுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்து மாயதோட்டா என்ற சீரிஸில் மெயின் ரோலில் நடித்து வருகிறார்.

இவர் தொடர்ந்து வெப் சீரிஸில் நடிக்க தொடங்கி இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவுக்கு வந்த பிறகு அவர் புது சீரியலில் நடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. இனி வெப் சீரிஸ் மற்றும் சினிமாவில் கவனம் செலுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Chella

Next Post

’நான் லெஸ்பியனா’..? அந்த ஃபோட்டாவால தான் இவ்வளவு பிரச்சனையும்..? பிரபல நடிகை ஓபன் டாக்..!!

Thu Mar 2 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவர் ஜாக்குலின். இவர், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான “கோலமாவு கோகிலா” படத்தில் நடித்திருந்தார். ஆனால், அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. மேலும், இவர் “தேன்மொழி” என்ற சீரியலில் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது தொகுப்பாளர் அவரிடம், “நீங்கள் லெஸ்பியன் என்று […]

You May Like