பல முன்னணி நடிகர், நடிகைகளை பற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை பயில்வான் ரங்கநாதன் கூறி வருகிறார்.. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை குறித்து அவர் கூறியுள்ளர் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.. பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தான் ஓவியா..
இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஓவியா பற்றி ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை ஓவியா போதைக்கு அடிமையாகி வருவதாகவும், ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, பப் போன்ற இடங்களுக்கு சென்று வருவதாகவும் கூறியுள்ளார்.. மேலும் ஓவியா உடல் இளைத்ததற்கு, அடிக்கடி கருக்கலைப்பு செய்தது தான் காரணம் என்ற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளார்..
பெண்கள் திடீரென உடல் எடை குறைந்தால், கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்து கொண்டால் எடை குறைய வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகவும், எனவே ஓவியா உடல் எடை குறைந்ததற்கும் இது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.. ஆனால் பயில்வான் ரங்கநாதனின் இந்த கருத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.