ஹாலிவுட் திரையுலகம் என்பது மிகப்பெரிய பரிமாணத்தைக் கொண்டது. அந்த ஹாலிவுட் திரையுலகத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பல புது, புது விஷயங்களை அந்த ஹாலிவுட் திரைப்படம் புகுத்திக் கொண்டே இருக்கும்.
ஆகவே ஹாலிவுட் திரைப்படங்களில் பல திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வெல்லும் அம்சம் கொண்டதாக இருக்கும்.
இந்த நிலையில் தான் பிரம்மாண்டத்திற்கு பேர் போனது ஹாலிவுட் திரையுலகம் தான். என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட திரைப்படமும் ஹாலிவுட் அளவிற்கு பிரமாண்டம் மிகுந்ததாக இருந்தது என்று சொல்கிறார்கள்.
அதாவது சமீபத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் இணைந்து நடித்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் ஆஸ்கார் விருது வாங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy
இதனைத் தொடர்ந்து, ஒரு ஹாலிவுட் சினிமா பத்திரிக்கையாளர் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தை தொடர்ந்து இந்தியாவிலிருந்து துணிவு என்ற திரைப்படம் வந்திருக்கிறது இந்த திரைப்படம் மிக சிறப்பாக இருக்கிறது என்று மிகப்பெரிய கட்டுரையை எழுதியுள்ளார்.
இதனை கவனித்த அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் இந்த படத்தை பார்த்தே தீர வேண்டும் என்று தெரிவித்து வருகிறார்கள்.