கவுதம் மேனன் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். வேட்டையாடு விளையாடு படம் ரிலீஸாகி 15 ஆண்டுகள் கழித்து அண்மையில் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டது. புதுப்படங்கள் வெளியான போதிலும் வேட்டையாடு விளையாடு படம் ஓடிய தியேட்டர்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. மீண்டும் ரிலீஸாகி வெற்றி பெற்ற வேட்டையாடு விளையாடு படத்திற்காக கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். படத்தின் வெற்றியை […]

இயக்குனர் விக்னேஷ் சிவன் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அஜித்தின் அடுத்த திரைப்படமான ஏ.கே 62 திரைப்படத்தை இயக்கப் போகிறார் என்று ஒரு வருடத்திற்கு முன்னரே அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஆரம்பித்து இருக்க வேண்டிய இந்த திரைப்படம் ஆரம்பிக்காமல் தாமதமாகி வந்தது. அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக ஏ கே 62 திரைப்படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் வெளியேறிவிட்டதாக தகவல் வந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சிக்கு […]

நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் கடந்த 24 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக, திடீரென்று மரணம் அடைந்தார். இவருடைய உடலுக்கு நேரில் சென்று பல திரையுலாக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் விஜய் கூட அஜித் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்தார். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, சிலர் நேரில் செல்ல முடியவில்லை. அதன் காரணமாக, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களுடைய இரங்கலை தெரிவித்துக் கொண்டனர். இந்த […]

தமிழ் திரை உலகில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் இதுவரையில் வெளியான திரைப்படங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படம் காதல் மன்னன். சரண் அவர்களின் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் வருடம் வெளியான இந்த திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அஜித் மானு, எம்.எஸ் விஸ்வநாதன், விவேக் என்று பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை கடந்து பரத்வாஜ், எம் எஸ் விஸ்வநாதன் […]

சென்ற ஜனவரி மாதம் 11-ம் தேதி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படங்களான துணிவு மற்றும் வாரிசு உள்ளிட்ட திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியாகினர். ஆகவே விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் திரையரங்குக்கு சென்று அந்த திரைப்படங்களை கொண்டாடத் தொடங்கினர். 2 திரைப்படங்களும் 200 கோடிக்கும் மேலாக நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது .இன்னும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆகவே […]

கடந்த 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படமும், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படமும் மிகப்பெரிய ஹிட்டாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதிலும் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதே நேரம் விஜய் நடித்து வெளியான வாரிசு திரைப்படம் குடும்ப கதை ரசிகர்களின் மனதில் மாபெரும் இடத்தை பெற்று இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. […]

நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக கடந்த 11ஆம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இந்த திரைப்படத்தை எடுத்து அவர் நடிக்கும் 62வது திரைப்படத்தின் அப்டேட் சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த பெயரிடப்படாத திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார், மேலும் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. விக்னேஷ் சிவன் இந்த திரைப்படத்தை இயக்குகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பானது இன்னும் சில நாட்களில் ஆரம்பமாக உள்ளது. ஆனாலும் இதுவரை […]

தமிழ் திரை உலக ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அஜித், விஜய் உள்ளிட்டோர் நடித்த இரு திரைப்படங்கள் ஒரே சமயத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.அஜித் நடித்த துணிவு திரைப்படமும், விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரே நாளில் வெளியிடப்பட்டது. இந்த 2️ திரைப்படங்களும் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற சூழ்நிலையில் உலக அளவில் 100 கோடி வசூலை கடந்துவிட்டது என்றும் தகவல் கிடைத்தது. ஆனாலும் […]

ஹாலிவுட் திரையுலகம் என்பது மிகப்பெரிய பரிமாணத்தைக் கொண்டது. அந்த ஹாலிவுட் திரையுலகத்தில் பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இருக்காது. பல புது, புது விஷயங்களை அந்த ஹாலிவுட் திரைப்படம் புகுத்திக் கொண்டே இருக்கும். ஆகவே ஹாலிவுட் திரைப்படங்களில் பல திரைப்படங்கள் பல்வேறு விருதுகளை வெல்லும் அம்சம் கொண்டதாக இருக்கும். இந்த நிலையில் தான் பிரம்மாண்டத்திற்கு பேர் போனது ஹாலிவுட் திரையுலகம் தான். என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட திரைப்படமும் ஹாலிவுட் […]

ஹச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் கடந்த 11ஆம் தேதி அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் ரசிகர்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தை காண்பதற்கு டிக்கெட் கிடைக்காமல் பலர் போராடி வருகிறார்கள். இந்த திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தமிழகத்தில் விநியோகம் செய்திருக்கிறது. இந்த திரைப்படம் அதிக திரையரங்குகளை பெற்றிருக்கிறது. மேலும் தமிழகத்தில் முதல் நாளில் 20 […]