மக்களே…! வணிக ரீதியிலான சிலிண்டர் விலை ரூ.7 உயர்வு…!

வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது.

எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் வணிக ரீதியிலான சிலிண்டர்களின் விலையை ரூ.7 உயர்த்தியுள்ளன. டெல்லி சில்லறை விற்பனையில் 19 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.1,773ல் இருந்து ரூ.1,780 ஆக அதிகரித்துள்ளது. உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை.


சென்னையில் வணிக ரீதியிலான சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டது. ரூ.8 அதிகரிப்பு என்பது நாள் ஒன்றுக்கு ரூ.80 கூடுதல் செலவாகும், இது மாதம் ரூ.2,400 ஆகிவிடும்.

Vignesh

Next Post

வெங்காயம் உரிக்காமலேயே கண்ணீர் வருதே..!! ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..!!

Tue Jul 4 , 2023
ஒருபக்கம் தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் தக்காளி விலை திடீரென அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து, ஒரு கிலோ தக்காளி ரூ.100-ஐ எட்டியது. மேலும், தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஏறுமுகமாக […]
Onion 1

You May Like