தாஸ் திரைப்பட கதாநாயகி ரேணுகா மேனனை நினைவு இருக்கிறதா……? திருமணத்திற்கு பின் எப்படி இருக்கிறார்…..?

தமிழ் சினிமா உலகில் எத்தனையோ கதாநாயகிகள் வந்து போகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே நிலைத்து நிற்கிறார்கள் சிலர் தற்போது சினிமா பக்கமே வருவதில்லை. அப்படி தமிழ் திரை உலகில் ஜெயம் ரவி ,ஆர்யா உள்ளிட்டோரின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர்தான் ரேணுகா மேனன். பரத் நடித்த பிப்ரவரி 14 என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான ரேணுகாமேனன், தாஸ், கலாபக் காதலன் உள்ளிட்ட திரைப்படங்களிலும், மலையாளத்திலும் சில படங்கள் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Renuka Menon family

கடந்த 2006 ஆம் வருடம் அமெரிக்காவைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ஆன சுராஜ் என்பவரை ரேணுகா மேனன் திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

இந்த நிலையில், அவர் நடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அங்கு நடன பள்ளி ஒன்றை நடத்தி வருவதாகவும் இந்திய குழந்தைகளுக்கு நடனம் மற்றும் பாரம்பரியத்தை கற்றுக் கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Next Post

வேற்றுகிரகவாசிகளா..? கடத்தல்காரர்களா..? மலேசிய விமானம் மாயமான எப்படி..? 9 ஆண்டுகளாக நீடிக்கும் மர்மம்..

Thu Mar 9 , 2023
9 ஆண்டுகளுக்கு முன்பு, மார்ச் 8 ஆம் தேதி, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370 மாயமானது.. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளோ அல்லது விமானமோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், உலகின் மிகப்பெரிய விமானம் தொடர்பான மர்மங்களில் ஒன்றாக இந்த நிகழ்வு மாறியது.. MH370 விமானம் மாயமானதற்கு என்ன காரணம் என்று இன்னும் தெரியவில்லை.. ஆனால் அதே நேரத்தில் பல சதி கோட்பாட்டாளர்கள் விமானம் எப்படி காணாமல் போயிருக்கும் என்பது பற்றி […]
mh370 996207 1

You May Like