அக்டோபர் 8-ம் வரை நேரடி வரி 81.0% உயர்வு.‌‌..! மத்திய அரசு தகவல்…

அக்டோபர் 8, 2022 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக இலக்கம், தொடர்ந்து சீரான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.


இதன்படி மொத்த வசூல் ரூ. 8.98 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 23.8% அதிகம். நேரடி வரி வசூல், மொத்த ரீஃபண்டுகள் ரூ. 7.45 லட்சம் கோடியாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 16.3% அதிகமாக பதிவாகியுள்ளது. 2022-23 நிதி ஆண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த பட்ஜெட் மதிப்பீட்டில் இந்த வசூல் 52.46% ஆகும்.

மொத்த வருவாய் வசூலில் பெருநிறுவன வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரியின் வளர்ச்சியைப் பொறுத்தவரையில் சி.ஐ.டி 16.73%, பி.ஐ.டி 32.30% வளர்ச்சி அடைந்துள்ளன. ஏப்ரல் 1 முதல் அக்டோபர் 8, 2022 வரை ரூ. 1.53 லட்சம் கோடி திருப்பி செலுத்தப்பட்டுள்ளது. இது, இதற்கு முந்தைய வருடத்தின் இதே காலகட்டத்தில் அளிக்கப்பட்ட தொகையை விட 81.0% அதிகம்.

Vignesh

Next Post

திருப்பூர் சப்-கலெக்டர் பதவியில் அமர்ந்தார் காமெடி நடிகரின் மகன்..!! குவியும் வாழ்த்து..!!

Mon Oct 10 , 2022
பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் திருப்பூர் மாவட்ட சப்-கலெக்டராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நடிகர் சின்னி ஜெயந்த் 1984ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கை கொடுக்கும் கை என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவர் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், 30 ஆண்டுகளுக்கும் மேல் இவர் திரைத்துறையில் நடித்து வருகின்றார். நடிகர் மட்டுமல்லாது தயாரிப்பாளர், இயக்குனர், மிமிக்ரி கலைஞர் என பன்முக திறமை கொண்ட […]
திருப்பூர் சப்-கலெக்டர் பதவியில் அமர்ந்தார் காமெடி நடிகரின் மகன்..!! குவியும் வாழ்த்து..!!

You May Like