fbpx

கோவை மக்களே ரெடியா…..? முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வெளியான முக்கிய செய்தி….!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக அரசு வெற்றி வெற்றி தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றுக்கொண்ட நாள் முதல் தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

அதில் பல திட்டங்கள் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து பயணம் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை உள்ளிட்ட திட்டங்கள் திட்டங்கள் பொது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

ஆனால் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை என்ற திட்டம் வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தமிழக அரசு சார்பாக பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் ஆட்சிக்கு வந்த உடனே திமுக அரசால் தொடங்கப்பட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்ட நாள் முதல் அவர் கொண்டு வரும் திட்டங்கள் பலவும் தமிழக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டமும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

அதன்படி அதன்படி இந்த திட்டத்தின் கீழ் மக்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் அனைத்து நோய்களுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பலரும் இந்த திட்டத்தின் பலன்களை பெற இயலாமல் தவித்து வருகிறார்கள். ஆகவே அப்படிப்பட்டவர்களுக்கான ஒரு வாய்ப்பாக கோவை ஸ்மார்ட் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

தற்சமயம் புற்றுநோயின் காரணமாக, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் விதத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது இதன் தொடக்க விழா கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் இருக்கின்ற ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடந்தது இதனை அடுத்து, முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பட மக்கள் இங்கே அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

அட்ஜஸ்ட்மென்ட், காதலில் சிக்காத கண்ணியமான நடிகை இவர்தானாம்..!! புகழ்ந்து தள்ளிய முக்கிய பிரபலம்..!!

Wed Jul 5 , 2023
சமீக காலமாக பல நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட்  பிரச்சனையால் பல படங்களின் வாய்ப்புகளை இழந்துள்ளதாக வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். அதேபோல் ஆரம்ப காலத்தில் சில நடிகைகள் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் வாய்ப்புகளை பெற்றுள்ளதாகவும் கிசுகிசுக்கள் எழுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. ஆனால், இப்படி எந்த ஒரு கிசுகிசு மற்றும் நடிகர்களிடம் மயங்காமல், விஜய் – அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கே ஜோடி போட்ட நடிகை ஒருவரை பற்றி தான் பயில்வான் ரங்கநாதன் புகழ்ந்து பேசி […]

You May Like