ராஜயோக வாழ்வு வேண்டுமா..? முக்கியமா இந்த விஷயத்தை பண்ணவே பண்ணாதீங்க..!!

Astro Money 2026

மனித வாழ்க்கையில் முழுமையான ஆரோக்கியத்தையும், செல்வ செழிப்பையும், ராஜயோக வாழ்க்கையையும் பெறுவதற்கு ஆன்மிக ஒழுக்க நெறிமுறைகளும், பாரம்பரிய இயற்கை உணவுப் பழக்கங்களும் மிக முக்கியமான அடிப்படையாக கருதப்படுகின்றன. ‘சும்மா இருப்பவன் புத்தி மழுங்கிவிடும்’ என்பது முன்னோர் வாக்கு.


எனவே, ஓய்வு நேரங்களிலோ அல்லது உடலால் எந்த ஒரு பெரிய செயலையும் செய்யாத தருணங்களிலோ மனதை வீணான சிந்தனைகளில் ஈடுபட விடாமல், இஷ்ட தெய்வங்களின் மந்திரங்களை மனதிற்குள் தொடர்ந்து சொல்லி வர வேண்டும்.

அதேபோல், இறைவனை தரிசிக்க ஆலயங்களுக்கு செல்லும்போது உடலையும், மனதையும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். எப்போதும் முழுமையாக நீராடி, நெற்றியில் திருநீறு அல்லது குங்குமம் அணிந்து பக்தியுடன் செல்ல வேண்டும்.

கோயிலுக்குள் வீண் ஆடம்பரமாக கைகளை வீசி நடக்காமல், அடக்கத்துடனும் அமைதியுடனும் இறை நியதிகளை பின்பற்றி தரிசனம் செய்தால், நமக்குரிய தெய்வப் பிராப்தங்களும் அருளாசிகளும் தானாகவே கைகூடி வரும் என்பது நம்பிக்கை.

Read More : OTTஇல் வெளியாகிறது CM விஜய்யின் ஜனநாயகன்..!! தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனம்..!!

Next Post

பரபரப்பான ஹாக்கி போட்டி!. பாகிஸ்தானை வீழ்த்தி மீண்டெழுந்த இந்தியா!. 5-3 என்ற கணக்கில் கோல் மழை!

Thu Aug 20 , 2026
இங்கிலாந்திற்கு எதிரான தோல்வியின் அழுத்தத்துடன் களமிறங்கிய இந்திய அணி, பாகிஸ்தானுடனான மோதலில் தொடக்க விசிலிலிருந்தே கோலடிக்கும் தீவிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. போட்டியின் தொடக்கத்திலேயே ஆதிக்கத்தைச் செலுத்திய இந்திய அணி, இறுதியில் 5-3 என்ற கணக்கில் வெற்றியைப் பதிவு செய்து பாகிஸ்தானுக்கு எதிரான தனது மேலாதிக்கத்தைத் தொடர்ந்தது. இந்திய அணிக்குத் தனது முக்கியத்துவத்தை மீண்டும் நிரூபித்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், இந்த முக்கியமான போட்டியில் இரண்டு கோல்களை அடித்தார். அவருக்குச் சற்றும் […]
HockeyWorldCup2026

You May Like