சென்னையில் இஞ்சி கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டி வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு காய்கறி சந்தையில் இஞ்சி இன்று கிலா ரூ.300க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.270 முதல் ரூ.260 வரை விற்பனை செய்யப்பட் நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது.