வாழ்நாள் முழுவதும் நமது உடலில் ஓயாமல் உழைக்கும் ஒரு உறுப்பு இதயம்தான். இதன் செயலானது ரத்தத்தை பம்ப் செய்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து அனுப்பும் பணியை சிறப்பாக செய்து வருகின்றது. இதயத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதனை சரிசெய்ய பை பாஸ் சர்ஜெரி முறை தற்போது நவீன தொழில் நுட்பமாக வந்து விட்டது.
இந்த செயலால் பல லட்சம் மக்கள் உயிர் பிழைத்த ஆரோக்கியமாய் இருந்து வருகின்றனர். ஆனால் இதயத்தில் சிலருக்கு பிறவியிலேயே ஓட்டை இருக்கிறது. இவ்வாறு வரும் ஓட்டையானது சிலருக்கு பருவ வயதில் தானாகவே மறைந்து விடும் .
அப்படி சிலருக்கு மறையாமல் இருக்கும் பட்சத்தில், சித்த மருத்துவத்தில் ஒரு இயற்கையான வழி ஒன்று உள்ளது. அதற்கான வழிமுறைகள் பற்றி இங்கே அறிவோம். ஒரு எலுமிச்சம்பழத்தை எடுத்து கொண்டு அதனை இரண்டாக வெட்டி வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த எலுமிச்சம்பழ அந்த தோலை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்து கொள்ளவும். அதனுடன் ஒரு மிக சிறிய துண்டு இஞ்சியை துருவி இரண்டையும் ஒரு பெரிய டம்ளர் நீரில் போட்டு மிதமான சூட்டில் கொதிக்க வேண்டும்.
இதனை 30 நாள்கள் இடை விடாமல் குடித்து வருவதால் இருதயத்தில் ஓட்டைகள் இருந்தாலும் காணாமல் போய் விரைவில் ஆரோக்கியம் பெற்று சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.