fbpx

முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் தேவையற்ற அழுக்குகளை அகற்றி, பளபளப்பாக மாற்றும்…

நாம் சாதாரணமாக நினைக்கும் சோளத்தில் வைட்டமின் பி கொண்ட சத்துகள் மிகவும் நிறைந்துள்ளது. இதன் வேலையே நரம்பு மண்டலங்களை சரியாக சீர்படுத்தி அதன்மூலம் ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

இதனை தொடர்ந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு போலிக் அமிலம் குறைவாக இருந்தால், பிறக்கும் குழந்தைகள் குறைந்த எடையில் பிறக்கின்ற வாய்ப்புக்களாக அமைகின்றன. இவ்வாறு ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக சோளம் இருக்கிறது.

மேலும் இதனில் 100 கிராம் சோளத்தில் 365 எடையுள்ள கலோரி கொண்டுள்ளது. இதனால் உடல் எடை குறைவாக உள்ளவர்கள் நாள்தோறும் சோளம் எடுத்துக் கொள்வதால் மிகவும் சிறந்த பலனைத் தருகிறது.

ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் சோளத்தில் இருப்பதால் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து ரத்த நாளங்கள் மற்றும் மற்றும் இதயத்திற்கு செல்லும் நரம்புகள் உள்ள இரத்த ஓட்டத்தை சீர்படுத்து உதவுகிறது.

இதனையடுத்து முகத்தில் ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. சோளத்தில் இருக்கும் மாவினுடன் சிறிது பால் சேர்த்து முகத்தில் தடவி வருவதால் முகத்திலுள்ள தழும்புகள் மற்றும் தேவையற்ற அழுக்குகள் முகத்திலிருந்து அகற்றி பளபளக்காக வைத்து கொள்கிறது.

Baskar

Next Post

தொடர் மழையால் தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை...

Tue Nov 29 , 2022
தொடர் மழை காரணமாக விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை. கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக டிசம்பர் 2 வரை மலை இருக்கும் என சென்னை வானிலை மைய்யம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுவை மற்றும் […]

You May Like