fbpx

மெட்ராஸ்-ஐ நோயை சரிசெய்யும் சித்த மருத்துவம்..!

கடந்த சில நாட்களாகவே சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மெட்ராஸ் ஐ நோய் பரவி வருகிறது. இந்த நிலையில் நோய்க்கு எளிதான முறையில் சரிசெய்ய சித்த மருத்துவத்தில் மருந்து இருக்கிறது என தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது.

முதலில் சுத்தமான தண்ணீரை எடுத்து கொண்டு அதில் மஞ்சள் சிறிது கலந்து கொள்ள வேண்டும். மேலும் அதனை வெள்ளை துணியில் மஞ்சள் தண்ணீரை நனைத்து அந்த துணியை வைத்து கண்களை துடைத்து வர வேண்டும். 

மஞ்சள் என்பது கிருமி நாசினியாக இருப்பதால் கண் எரிச்சல் மற்றும் கண் வலி போன்றவைகளும் இதன் மூலம் நீங்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இவ்வாறு செய்கையில் மெட்ராஸ் நோய் வராது என்றும் கூறப்படுகிறது.

Rupa

Next Post

பிரபல பாலிவுட் நடிகர் வீட்டில் சோகமான நிகழ்வு...! திரை பிரபலங்கள் இரங்கல்...!

Fri Dec 9 , 2022
பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாயின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். மனோஜ் பாஜ்பாயின் தாயார் கீதா தேவி, நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அவர் கடந்த 20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல், டெல்லி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்” இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். நடிகர் மனோஜ் பாஜ்பாயின் தந்தை ஆர்.கே.பாஜ்பாய் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் […]

You May Like