fbpx

ஆன்மீகத்தில் தீவிரமாக உள்ள 3 ராசிகள்.. உங்கள் ராசியும் இருக்கா.?

ஆன்மீக சிந்தனையில் அதிகம் ஈடுபாடுள்ள ராசிகள் பற்றி இங்கே அறிவோம். 

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் உணர்ச்சிவசப்படும், வலிமையான நபராகவும் இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் உண்மையில் உணர்திறன் உடையவர்கள். இதனை தொடர்ந்து அவர்கள் தங்களின் ஆன்மாவை அமைதி படுத்தி கொள்ள ஆன்மீக பயணித்தை நோக்கி செல்கின்றனர்.

மீனம்: மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் அனைத்திலும் ஆன்மீகத்தைச் சார்ந்தே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றி ஆன்மீகத்தில் அறிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். இயல்பாகவே எல்லா செயல்களிலும் ஆன்மீகத்தை தொடர்பு படுத்தி பார்க்கும் குணம் கொண்டவர்கள்.

தனுசு:தனுசு ராசிக்காரர்கள் ஆன்மீக நிகழ்வுகளில் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். கடினமான காலங்களில் ஆன்மிக ஆதரவை எதிர்பார்கள். ஆன்மீகத்தை பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்புவார்கள் எனவும் தெரியப்படுகிறது.

Rupa

Next Post

TVS நிறுவனத்தில் ஏராளமான பணியிடங்கள்…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கவும்…!

Sat Nov 19 , 2022
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Senior Digital Engineer பணிகளுக்கு என ஏராளமான காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிப்ளமோ அல்லது டிகிரி கட்டாயம் தேர்ச்சி பெற்று […]

You May Like