பொதுவாக குபேரர் செல்வத்தின் அதிபதியாகவே இருந்து வருகிறார். குபேரரின் ஆசிர்வாதம் ஒருவருக்கு இருந்தால் அவர்களுக்கு செல்வத்தில் எந்தவித குறையும் இருக்காது. நிறைவான வாழ்க்கையையும், செல்வத்தையும் பலருக்கும் அள்ளி கொடுக்க கூடியவர் தான் குபேரன். இதன்படி கிரகங்களின் மாற்றத்தால் குபேர பகவானின் ஆசியைப் பெற்று ஒரு சில ராசியினருக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகிறது. ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு கிரகங்கள் அதிபதியாக துணை நிற்கும். அந்த துணை நிற்கும் கிரகங்களினால் ராசியினருக்கு […]

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின் படி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் படி 12 ராசிகளுக்குடைய ராசிபலன் கணிக்கப்பட்டு வருகிறது. இதில் கிரகங்களின் மாற்றத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ராசியினருக்கும் அதற்கேற்ற பலன்கள் நடந்து வருகின்றன. மேலும் தற்போது சுக்கிரனும், புதனும் இணைவதால் லட்சுமி நாராயண ராஜ யோகம் நடைபெற்று வருகிறது. இந்த ராஜ யோகம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இந்த ராஜயோகம் எந்த ராசியினருக்கு என்னென்ன […]

நவகிரகங்களின் முதன்மையான கிரகம் சனி தான் . இவர் நம்முடைய கர்மவினைக்கும் நாம் செய்யும் நன்மை, தீமைகளுக்கும் ஏற்றவாறு பலனளிப்பார். பொதுவாக சனி கிரகம் என்றாலே பிரச்சனைகளை தர கூடியவர் என்று தான் பலரும் கருதி வருகின்றனர். ஆனால் சனி பகவான் கிரகத்தின் இடப்பெயர்ச்சிக்கு ஏற்ப சில ராசியினருக்கு நன்மையும் அளிப்பார். சனிபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்க செல்வதற்கு இரண்டு ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். அவர் எந்த […]

நம் முன்னோர்கள், ஜோதிட சாஸ்திரத்தின்படி நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் அமைப்புகளை பொறுத்து 12 ராசிகளுக்கும் வாழ்க்கையில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளின் பலன்களையும், தனிப்பட்ட குணாதிசயங்களையும் கணித்து வைத்துள்ளனர். இதன்படி குறிப்பிட்ட ராசியுடைய பெண்கள் எந்த விஷயத்திலும் நேர்மையுடையவர்களாக இருக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அவை என்னன்னா ராசியினர் என்பதை குறித்து பார்க்கலாம். மேஷம் – ஆன்மா மற்றும் உற்சாகத்திற்கு பெயர் பெற்ற மேஷ ராசியுடைய பெண்கள், எந்த விஷயத்திலும் அதிக ஆர்வமுடைவர்களாக […]

இந்து தர்ம ஜோதிடத்தின்படி 12 ராசிக்காரர்களும் வெவ்வேறு குணங்களையும், ஆளுமை பண்புகளையும் கொண்டுள்ளனர். ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் குணங்கள் மற்றும் ஆளுமை பண்புகளை பொறுத்து காதல், திருமண வாழ்க்கை போன்றவை அமையும். ஒரு சிலருக்கு வாழ்வில் காதல் என்பதே இல்லாமலும் போகும். குறிப்பாக ஒருவரிடம் அதிகமாக குழைந்து பேசுவது, தானாக சென்று பேசுவது, கடலை போடுவது போன்ற குணநலன்கள் ஆணுக்கே உரித்தானது என்று பலர் கருதி வருகின்றனர். ஆனால் ஒரு சில […]

பொதுவாக உறவுகளிடையே ஏற்படும் பிரச்சனைக்கு அவர்களின் ராசி மற்றும் நட்சத்திரத்தின் மாற்றம் தான் மிகப்பெரும் காரணமாகும். குறிப்பாக எலியும், பூனையும் போல் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு இடையே அடிக்கடி சண்டை நிகழ்வது இந்த ராசி மற்றும் நட்சத்திரத்தின் அடிப்படையில் தான். ஆனால் இந்த நான்கு ராசிக்காரர்களும் அவர்களின் அக்கா மற்றும் தங்கைகளை குழந்தை போல் பார்த்துக் கொள்வார்களாம். இவர்கள் என்ன ராசிக்காரர்கள் தெரியுமா? கடகம்: சந்திரனினால் ஆளப்படும் கடக ராசிகாரர்கள் […]

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அந்த வகையில் தை மாதம் பிறந்தவுடன் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை கொட்ட போகுது என்பதை குறித்தும் பார்க்கலாம்? தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் இடம்பெயர்ந்துள்ளதால் ஒரு சில ராசியினருக்கு தை மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். மேஷம்: இதுவரை தொழிலில் ஏற்பட்ட மந்தநிலை குறைந்து தொழில்துறையில் மிகச் சிறப்பான மாற்றம் ஏற்படும். […]

பொதுவாக செல்வத்திற்கு எல்லாம் அதிபதி, செல்வங்களை பாதுகாப்பவர் குபேரர் தான். குபேர பகவானின் அருள் கிடைக்க வேண்டும் என்று பலரும் இவரை வேண்டி வருகின்றனர். அவ்வாறு குபேர பகவானின் அருள் கிடைத்து விட்டால் வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு பணமழை கொட்டும் என்பது பலரது நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஜோதிடத்தை பொறுத்தவரை 12 ராசிக்காரர்களுக்கும் சூரியன், சந்திரன், குபேரன், சனிபகவான் போன்றவர்களில் ஒருவர் அதிபதியாக இருந்து வருகின்றனர். இவ்வாறு அதிபதியாக இருப்பவர் […]

“தை பிறந்தால் வழி பிறக்கும்”  என்ற பழமொழியை அனைவரும் அறிந்திருப்போம். தை மாதத்தில் எந்தெந்த ராசியினருக்கு செல்வமும், பதவி உயர்வும், கௌரவமும் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம். மேஷம்1. ஆரம்பிக்கப் போகும் காரியங்களில் கட்டாயமாக வெற்றி நிச்சயம்.2. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.3. விரைவில் திருமணம் நடைபெறும். ரிஷபம்1. சுபச் செலவுகள் ஏற்படும்.2. அலைச்சல் அதிகமாக இருக்கும்.3. எந்த காரியத்தை தொடங்கினாலும் பொறுமையாக இருக்க வேண்டும். மிதுனம்1. நினைத்த செயல்களை செய்து […]

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராசி மாற்றத்தின் போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகும். இப்படி உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்கு 30 ஆண்டுகளுக்கு பின் நுழைந்துள்ளார். தற்போது சனி பகவான் வக்ர நிலையில் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் தைரியம் மற்றும் வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் […]