சற்றுமுன்..! மலேசியாவில் ஹெலிகாப்டர் விபத்து… 10 வீரர்கள் மரணம்…!

மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளானது.2 ஹெலிகாப்டர்களும் பயிற்சியில் ஈடுபட்டபோது விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் கடற்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர்.

ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்புக்கான இராணுவ ஒத்திகையின் போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, ஹெலிகாப்டர்களில் ஒன்று மற்றொன்றின் ரோட்டரை மோதிய, காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளம் உள்ளது. ஹெலிகாப்டர்களில் ஒன்று, ஏழு பேருடன் HOM M503-3, ஓடும் பாதையில் மோதியது. Fennec M502-6 ரக விமானம், அருகிலுள்ள நீச்சல் குளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி 09:50 மணிக்கு சம்பவம் நடைபெற்றது. மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Vignesh

Next Post

அரசு வேலையில் சேர ஆசை..!! ஆனால் கழுதை பால் மூலம் மாதம் ரூ.3 லட்சம் சம்பாதிக்கும் நபர்..!!

Tue Apr 23 , 2024
கழுதை பாலை விற்று மாதம் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கும் நபர் ஒருவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குஜராத் மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திர்ரன் சோலங்கி. இவர், தன்னுடைய கிராமத்தில் கழுதை பண்ணை வைத்துள்ளார். இதில், 42 கழுதைகள் உள்ளன. கழுதை பாலின் விலை லிட்டருக்கு ரூ.7,000 வரை விற்பனையாகிறது. இதன் மூலம் மாதத்திற்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சம்பாதிக்கிறார். இதுகுறித்து சோலங்கி […]

You May Like