ரூ.25,000 ஊதியத்துடன் இந்து சமய அறநிலையத் துறையில் வேலை…! உடனே விண்ணப்பிக்கவும்…!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள Zonal & Assistant Sthapathis பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என 48 காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 41-க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.


தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் 25,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 24.12.2022 தேதிக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/1_BmgkHunyt9eYYaPl-TvrBjnbDBELtTn/view?usp=share_link

Vignesh

Next Post

#கரூர்: சித்தர் என்று கூறி ஆசி வழங்கி வந்த அரசு பணியாளர்..!

Sun Dec 18 , 2022
கரூர் மாவட்ட பகுதியில் நாகம்பள்ளி கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 20 ஆண்டுகளாக சுப்ரமணி என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் , உடைகள் அணியாமல் சுற்றி கொண்டு யாசகம் எடுத்து உணவருந்தி கொண்டு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள அரளிச் செடியில் நடுவில் படுத்திருந்தார். இந்த நிலையில் இவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்றும் ஏற்கனவே அரசு பேருந்து பணியில் நேரம் காப்பாளராக பணி செய்து, அரசு வேலையே வேண்டாம் […]
n4530052281671333751244a4344acc50205b18b64c9e78b00e0c1a5ba15741f77ed30da49ee7f35b30c7b3

You May Like