IIT Madras காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரிகி முடித்த இளைஞர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
IIT Madras ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Data Quality Assurance Executive பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: Indian Institute of Technology Madras (IIT Madras) இந்திய தொழில்நுட்ப நிறுவனம் மெட்ராஸ். இடம்: சென்னை, வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், வேலை: Data Quality Assurance Executive, கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மாத சம்பளம்: ரூ.21,500/- முதல் ரூ.75,000/- வரை இருக்கலாம். தேர்வுச் செயல் முறை: நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2023 ஆகும்.