அதிகரிக்கும் சிமெண்ட், செங்கல் விலை!… வர்த்தக அமைச்சகம் முக்கிய முடிவு!

Construction materials: தன்னிச்சையான விலையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் சிமெண்ட், செங்கல் போன்ற கட்டுமான பொருட்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால், கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்த 2,000க்கும் மேற்பட்ட தொழிளாலர்கள் வெளிநாட்டு சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால், கட்டுமான பொருட்களுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வர்த்தக அமைச்சகம் தீர்மானித்துள்ளது. மேலும், கட்டுமான பொருட்கள் தன்னிச்சையான விலையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் வர்த்தக அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: இந்திய மசாலாக்களை உட்கொள்ள வேண்டாம்!… அதிரடி தடை விதித்த சிங்கப்பூர்!

Kokila

Next Post

கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ஆப்பு..!! வாடகை முதல் கல்வி கட்டணம் வரை..!! அதிரடி தடை..!!

Sun Apr 21 , 2024
கிரெடிட் கார்டு பயன்படுத்தும் நபர்களுக்கு தற்போது அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நாட்டில் கிரெடிட் கார்டு பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 1.5 லட்சம் கோடி தொகையானது கிரெடிட் கார்டு மூலமாக செலுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 26 சதவீதம் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில், கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் கட்டணங்களில் சிலவற்றை தடை […]

You May Like