அப்டேட்… 20,000 காலியிடங்கள்…! SSC Group B மற்றும்‌ C பணிக்கு 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்….!

SSC – CGL தேர்வுக்கு 8-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ 20,000-ற்கும்‌ மேற்பட்ட குரூப்‌ B மற்றும்‌ குரூப்‌ C ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்தப்‌ பட்டப்படிப்பு அளவிலானஸ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக 08.10.2022-க்குள்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌.


இத்தேர்விற்கான கல்வித்தகுதி சூறைந்தபட்சம்‌ ஏதாவது ஒரு பாடத்தில்‌ அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன்‌ 01.01.2022 அன்றைய நிலையில்‌ Sc,St பிரிவினர்‌ 35 வயதுக்குள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ 33 வயதுக்குள்ளும்‌ மற்றும்‌ பொதுப்பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இருத்தல்‌ வேண்டும்‌. மேலும்‌, முன்னாள்‌ இராணுவத்தினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறைவிதிகளின்‌ படி வயது வரம்பில்‌ சலுகை வழங்கப்பட்டுள்ளது.

தேதர்வுக்‌ கட்டணமாக ரூபாய்‌ 100 என நிர்ணயம்‌ செய்யப்பட்டுள்ளது. இதில்‌ பெண்கள்‌, எஸ்‌.சி, எஸ்‌.டி, வகுப்பினர்‌ மற்றும்‌ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம்‌ செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க இன்னும் இரண்டு நாட்களில் உள்ள நிலையில் இதுவரை விண்ணப்பிக்காத நபர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

அட்டகாசம்... ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைக்கு UPI-யில் கிரெடிட் கார்டு பயன்படுத்த இனி கட்டணம் கிடையாது...!

Thu Oct 6 , 2022
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ ரூபே கிரெடிட் கார்டு பயன்படுத்துவதற்கு கட்டணம் ஏதும் இல்லை என்று சமீபத்திய இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் தனது சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபே கிரெடிட் கார்டு கடந்த நான்கு ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளது, மேலும் அனைத்து முக்கிய வங்கிகளும் செயல்படுத்தப்பட்டு வணிக மற்றும் சில்லறை விற்பனை பிரிவுகளுக்கு அட்டைகளை வழங்குகின்றன. சாதன பைண்டிங் மற்றும் UPI PIN அமைப்பு செயல்முறையானது, […]
’தெரியாம அனுப்பின பணத்தை இப்படிதான் திரும்ப வாங்கணும்’..!! ’கொடுக்க மறுத்தால் இதை செய்யுங்கள்’..!!

You May Like