சென்னை துறைமுக அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேரடி நியமனம் மூலம் தகுதியானவர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
சென்னை துறைமுக அலுவலகத்தில் காலியாக உள்ள Pilot (Class I) பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 07.08.2023 -ன்படி, 40 வயதுக்கும் மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Deputy Conservator,
Marine Department,
Chennai Port Authority,
No.1,Rajaji Salai,
Chennai – 600 001
தொடர்பு எண் – 044 – 25360833
இ.மெயில் முகவரி – dc@chennaiport.gov.in.விண்ணப்பிக்க கடைசி தேதி – 07.08.2023 ஆகும்