டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.30,000..!!

மத்திய அரசின் தேசிய வாகன சோதனை தடங்கள் மையத்தில் (NATRAX) உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.30,000..!!

பணியின் விவரங்கள்…

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Technician – Vehicle Testing128ரூ.30,000/-
Technician – Homologation128ரூ.30,000/-

கல்வித்தகுதி:

* 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* Mechanical / Automobile பாடங்களில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்டப்பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அறிவிப்பு விடுக்கப்படும். தகுதி செய்யப்பட்டவர்களின் அளவை பொருத்து எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.becil.com/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து இ-மெயில் மூலம் சுய விவரங்கள் கொண்ட படிவத்தை இணைத்து அனுப்ப வேண்டும். SC/ST/PH பிரிவினர் ரூ.295/- மற்றும் இதர பிரிவினர் ரூ.590/- விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://www.becil.com/

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி: hr.bengaluru@becil.com

கட்டணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு விவரம்…

BECIL,
BANK: UNION BANK OF INDIA
ACCOUNT NO: 510331001272052
IFSC CODE: UBIN0905828

அலுவலக முகவரி :

BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED, Regional office (Ro),
#162,1st Cross, 2nd Main,
AGS layout, RMV 2nd stage,
Bangalore-560094.
Phone: 080-23415853.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.12.2022

CHELLA

Next Post

தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!! யார் யார் விண்ணப்பிக்கலாம்..?

Sun Dec 18 , 2022
தமிழ்நாடு அரசின் இணையச் சேவை வழங்கும் Tamil Nadu FibreNet Corporation Limited நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது Manager(Finance & Accounts) 1 25-40 Manager(HR) 1 26-40 General Manager 1 32-40 Associate Consultant – NOC & Server 1 – Associate Consultant – Network Security 1 – […]
தமிழ்நாடு அரசு நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்கலாம்..!! யார் யார் விண்ணப்பிக்கலாம்..?

You May Like