’கடன் வாங்குறது முக்கியம் இல்ல’..!! ’இதையெல்லாம் தெரிஞ்சிக்கிட்டு வாங்குங்க’..!! அப்புறம் சிக்கல் உங்களுக்கு தான்..!!

நீங்கள் கூட்டுக் கணக்கு வைத்திருந்தால் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுவாக வங்கிகளில் வழங்கப்படும் லோன்களை வாங்குவதால், நன்மை எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் உள்ளது. அதாவது வங்கியில் கொடுக்கப்படும் கடனை சரியாக திருப்பி செலுத்தினால், உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. அப்படி செலுத்தவில்லை என்றால் உங்களுடைய சிபிள் ஸ்கோர் எனப்படும் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும்.

நீங்கள் கூட்டு கடன் கணக்கை வைத்திருந்தால், அதனால் சில பிரச்சனை வரும். அதாவது நீங்கள் கூட்டுக்கடன் கணக்கு வைத்திருந்தால், கடன் வாங்கிய நபர் கடனை சரியான நேரத்திற்கு திருப்பிச் செலுத்தினால், பிரச்சனை வராது. உங்களுடைய சிபிள் ஸ்கோர் மட்டுமின்றி, கடன் வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோரும் உயரும். ஆனால், கடனை செலுத்தாவிட்டால், கடன் வாங்காதவரின் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். மேலும், அந்த கடனை நீங்கள் தான் செலுத்த வேண்டும். எனவே, கூட்டு கடன் கணக்கு தொடங்குவதற்கு முன் இதெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

Read More : ரூ.5,00,000 வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெறலாம்..!! பிரதமரின் இந்த காப்பீடு திட்டம் பற்றி தெரியுமா..?

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! இனி இதற்கெல்லாம் வரி செலுத்தாதீங்க..!! வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

Fri Apr 26 , 2024
ஒவ்வொரு வகையான வருமானத்திற்கும் வரி செலுத்த வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், அது அப்படி இல்லை. வரி விதிக்கப்படாத சில வருமான ஆதாரங்களும் உள்ளன. அதுபற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம். பரம்பரை சொத்து உங்கள் பெற்றோரிடம் இருந்து ஏதேனும் சொத்து, நகை அல்லது பணம் உங்களுக்கு வாரிசாக இருந்தால், நீங்கள் எந்த வரியும் செலுத்த வேண்டாம். உங்கள் பெயரில் உயில் இருந்தால், அதன் மூலம் பெறப்படும் தொகைக்கு […]

You May Like