குட் நியூஸ்…! பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு…!

tn school 2025

பள்ளிக்கல்வி அமைச்சு பணியாளர்களுக்கு ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும். அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் ; அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின்படி முதுநிலை ஆசிரியர்களாக பணிமாறுதல் அளிக்க வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அவர்களை பணி விடுவிப்பு செய்ய வேண்டும்.

அவர்கள் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குரிய கல்வித் தகுதியை அவர்கள் பெற்றுள்ளனரா என்பதை உறுதிசெய்ய வேண்டும். இதன் தொடர்ச்சியாக அதன்படி நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தும் வகையில் தகுதியான 39 அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுநிலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கி அவர்களுக்கான அரசுப் பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என‌ தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

உஷார்!. காலை 7 மணி முதல் 11 மணி வரை மாரடைப்பு ஆபத்து அதிகம்!. இதயநோய் நிபுணர் எச்சரிக்கை!.

Mon Aug 25 , 2025
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் 19.8 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளாவிய மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 32% ஆகும். இவற்றில், 85% இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்பட்டவை. இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் தமனியில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கியமான […]
morning heart attack 11zon

You May Like