fbpx

ஓடும் ரயிலில் கூட்டு பலாத்காரம்..!! டிக்கெட் பரிசோதகரால் திணறிய இளம்பெண்..!! பகீர் சம்பவம்..!!

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இளம்பெண் ஒருவர் டிக்கெட் பரிசோதகரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 16ஆம் தேதி டேராடூன்-சுபேதர்கஞ்ச் விரைவு ரயில் பொதுப் பெட்டியில் 33 வயது பெண் ஒருவர் சந்தௌசியில் இருந்து பிரயாக்ராஜ் அருகே உள்ள சுபேதர்கஞ்ச் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த டிக்கெட் பரிசோதகர் கே.என்.சிங் அந்த பெண்ணுக்கு ஏ.சி பெட்டியில் இருக்கை ஏற்பாடு செய்து கொடுக்க, அவரும் அதில் பயணித்து வந்துள்ளார். இதையடுத்து, இரவு 10 மணியளவில் அந்த ரயில் உத்தரப்பிரதேசத்தில் அலிகார் அருகே சென்று கொண்டிருந்தபோது டிக்கெட் பரிசோதகர் கே.என்.சிங், மற்றொருவருடன் சேர்ந்து அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஓடும் ரயிலில் கூட்டு பலாத்காரம்..!! டிக்கெட் பரிசோதகரால் திணறிய இளம்பெண்..!! பகீர் சம்பவம்..!!

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பெண் சந்தாசி ரயில் நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், கே.என். சிங்கை கைது செய்த காவல்துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு நபர் தப்பித்துச் சென்றுவிட்டதாகவும், அவரைத் தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிக்கெட் பரிசோதகரை இந்திய ரயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வயல்வெளியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விவசாயி மர்ம மரணம்…..! போலீசார் தீவிர விசாரணை….!

Tue Jan 24 , 2023
நாட்டில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பல பெண் பிள்ளைகளை பெற்ற குடும்பங்கள் அச்சத்தில் இருக்கின்றனர். அதோடு, வீட்டில் இருந்து வெளியேறும் பொதுமக்கள் தைரியமாக ஒரு குண்டுமணி தங்கத்தை கூட அணிந்து செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. அப்படி அணிந்து சென்றால் அந்த தங்கத்தாலேயே தங்களுடைய உயிருக்கு ஆபத்து வந்து விடுமோ? என்ற அளவிற்கு தமிழகத்தில் நிலைமை மோசமாக […]

You May Like