fbpx

BOI வங்கியில் வேலைவாய்ப்பு…! டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் Faculty பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த Faculty பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணிக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் போன்ற ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டம் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 10 ஆண்டுகள் பணியில் முன்ன அனுபவம் இருப்பது அவசியம். அதே போல இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாளை கடைசி நாள். ஆர்வமுள்ளவர்கள் கீழே அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு மூலம் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். இந்தப் பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://drive.google.com/file/d/18TuJ_ipkNeHiXlxtH7Ko9j-_3hRUwI0u/view

Vignesh

Next Post

பாகிஸ்தான் படுதோல்வி..! பத்திரிகையாளரின் செல்போனை பறித்த கிரிக்கெட் வாரிய தலைவர்..!

Wed Sep 14 , 2022
ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது குறித்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்காமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா பத்திரிகையாளரின் செல்போனை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி, பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் விஸ்வரூப வெற்றி பெற்று 6வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் […]
பாகிஸ்தான் படுதோல்வி..! பத்திரிகையாளரின் செல்போனை பறித்த கிரிக்கெட் வாரிய தலைவர்..!

You May Like