நிலங்களின் பட்டா விவரங்களை செல்போனிலேயே அறிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அரிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்ல வேண்டும். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்தால் போதும். உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும்.
தமிழகத்தில் ஒரு நிலத்தின் சர்வே எண், பட்டா எண் போன்ற விபரங்களை சரியாக கண்டறிவது எளிதல்ல. வருவாய் துறையின் ஆவணங்களை கையில் வைத்து இருந்தாலும், அதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உட்பட்ட நிலம் இது தானா என்பதை, தெளிவாக இருக்காது. தற்போது, ‘ஸ்மார்ட் போன்’களில் உள்ள ஜி.பி.எஸ்., புவியிட தகவல் தொகுப்பு வசதியை, மக்கள் அதிகமாக பயன்படுத்த துவங்கி உள்ளனர்.
உணவு உள்ளிட்ட பொருட்களை, ‘டெலிவரி’ செய்வதற்கும், ஒரு குறிப்பிட்ட நபரின் வீட்டை அடையாளம் காண்பதற்கும், இந்த வசதியை மக்கள் பயன்படுத்துகின்றனர். தற்போது, யார் எந்த இடத்தில் இருந்தாலும், மொபைல் போனில், ‘லைவ் லொகேஷன்’ பகிர்வதன் வாயிலாக, சரியான இருப்பிடத்தை அறிய முடிகிறது. இதை அடிப்படையாக வைத்து, நிலத்தின் விபரங்ளை மக்கள் அறிய, புதிய வசதியை வருவாய் துறை உருவாக்கி உள்ளது.
நிலங்களின் பட்டா விவரங்களை செல்போனிலேயே அறிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அரிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்ல வேண்டும். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்தால் போதும். உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும்.
Read more: வரலாற்றில் இன்று!. உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” அறிமுகப்படுத்தப்பட்ட நாள்!. பின்னணி என்ன?