கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு தேர்வு பணியாளர் ஆணையமான டிஎன்பிஎஸ்சி (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது.. 1910 காலியிடங்களுக்கு சுமார் 76000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.. நேற்று இந்த பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தாள் 1 நடைபெற்றது.. சுமார் 51,000 பேர் இந்த தேர்வை எழுதினர்.. இந்த நிலையில் இந்த தேர்தலில் தவறான மொழிபெயர்ப்பு இடம்பெற்றிருப்பதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து […]

இனி, திரைப்படங்கள் தயாரிக்கப்போவதில்லை என இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.. பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக வெற்றிமாறன் இருக்கிறார்.. இயக்குனர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்களை கொண்டவர். இவர் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் என வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற படங்களை இயக்கி உள்ளார். தனது தனித்துவமான திரைக்கதை, விமர்சன […]

போர் பதற்றம் மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு மத்தியில், இந்தியர்களுக்கு பாதுகாப்பற்ற ஏழு நாடுகளை வெளியுறவு அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது, குடிமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்து உள்ளது. இந்த நாடுகளுக்கு பயணம் செய்வது எப்போதும் ஆபத்தானது என்றும், முடிந்தவரை இந்தப் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. போர் அல்லது உள்நாட்டு மோதலில் சிக்கியுள்ள ஈரான், இஸ்ரேல் மற்றும் 7 நாடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே […]

மத்தியப் பிரதேசத்தில் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட ஹல்வா சாப்பிட்ட 250 கிராமவாசிகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. மத்தியப் பிரதேசத்தின் சிவபுரியில் நடந்த ஒரு மத விருந்தில் உணவு சாப்பிட்ட பின்னர், 250 பேர் கடுமையாக நோய்வாய்ப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. கலப்படம் செய்யப்பட்ட நெய்யில் அல்வா தயாரிக்கப்பட்டதால் பலருக்கு ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது… சிவபுரி மாவட்டத்தின் கோலாரஸ் தாலுகாவின் மொஹ்ராய் கிராமத்தில் […]

காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு. நாம் சாப்பிடுவது நாள் முழுவதும் நமது ஆற்றலையும் மனநிலையையும் பாதிக்கிறது. இருப்பினும், நாம் தேர்ந்தெடுக்கும் சில உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும் சுகாதார நிபுணருமான டாக்டர் மனன் வோரா கூறுகிறார். இந்தியாவில் பொதுவாக உண்ணப்படும் ஆரோக்கியமற்ற காலை உணவுகள் குறித்தும், அதற்கான மாற்று வழிகள் குறித்தும் அவர் பரிந்துரைத்துள்ளார்.. பலர் காலையில் […]

ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மத்திய அரசின் கல்வி பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது.. தமிழ்நாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.. ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று […]