குளித்த பிறகு பருத்தி துணியால் காதுகளை சுத்தம் செய்யும் பழக்கம் பலருக்கு உண்டு. அது அவர்களுக்கு ஒரு வித திருப்தியைத் தருகிறது. ஆனால் இந்த சிறிய வேலை உங்களை காது கேளாமைக்கு ஆளாக்கி அறுவை சிகிச்சைக்கு கூட வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காது மெழுகை அழுக்காகக் கருதுகிறோம். ஆனால் அது நமது காதின் இயற்கையான சுத்தம் மற்றும் பாதுகாப்பு அமைப்பு. இது தூசி மற்றும் அழுக்கு உள்ளே நுழைவதைத் […]

இப்போதெல்லாம் மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டும் அல்ல, இளைஞர்களுக்கும் ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மூட்டு வலி, வீக்கம் மற்றும் இறுக்கம் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகள். இந்த வலியில் இருந்து நிவாரணம் பெற பலர் ஐஸ் கட்டிகள் மற்றும் ஹீட் பேட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்த இரண்டு சிகிச்சை முறைகளையும் எப்போது, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இதுகுறித்து குருகிராமில் உள்ள சி.கே. பிர்லா […]

நடிகை காஜல் அகர்வால் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். காஜல் ஒரு பயங்கரமான சாலை விபத்தில் சிக்கி பெரும் காயமடைந்ததாகவும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாகவும் கூறி ஒரு பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அவரின் ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.. இந்த நிலையில் நடிகை காஜல் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.. காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து ஒரு […]

பிரபல நடிகை கே.ஆர்.விஜயாவின் திரைப் பயணம், தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவரது கணவர் வேலாயுதத்தின் தொழில், அரசியல் செல்வாக்கு குறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். ”’கற்பகம்’ படத்தில் ஒரு லட்சியப் பெண்ணாக நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் கே.ஆர்.விஜயா. ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் குறும்புக்காரப் பெண்ணாகவும், ‘இரு மலர்கள்’ படத்தில் பத்மினியுடன் இணைந்து நடித்தும் தன் திறமையை வெளிப்படுத்தினார். உடல் […]

தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த் மற்றும் அக்கட்சி தொண்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் அவர்கள் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது. […]

டி-சர்ட்டுகள் (T-shirts) அன்றாட ஃபேஷனில் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை கிட்டத்தட்ட அனைவரும் டி-சர்டுகளை அணிகிறார்கள். இலகுவாகவும், வசதியாகவும், அணிவதற்கு எளிதாகவும் இருப்பதால் பலரும் டி-சர்ட்டுகளை விரும்பி அணிகின்றனர்.. ஆனால் T-shirts-ல் உள்ள ‘T’ உண்மையில் எதைக் குறிக்கிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நம்மில் பெரும்பாலோருக்கு சட்டை என்றால் என்னவென்று தெரியும், ஆனால் ‘T’ க்குப் பின்னால் […]