தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய்.. தனக்கென்ன கோடிக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி வைத்திருக்கிறார் விஜய்.. மேலும் தமிழ் சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார்.. விஜய் நடிப்பில் கடைசியாக கோட் படம் வெளியானது.. இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அவர் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்.. அரசியல் தலைவராக மாறி உள்ள […]
கிரகங்களின் இணைப்பால் உருவாகும் பல ராஜ யோகங்களில், மகாலட்சுமி ராஜ யோகம் மிகவும் புனிதமானது என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.. இந்த யோகம் செல்வம், செழிப்பு மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது. இந்த அரிய யோகம் செவ்வாய் மற்றும் சந்திரனின் சிறப்பு இணைப்பால் உருவாகிறது. இந்த யோகத்தின் செல்வாக்கால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என்றும், அவர்களுக்கு மகத்தான நிதி மற்றும் தனிப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் ஜோதிடர்கள் […]
ஜெயலலிதா இருந்த வரை பலம் வாய்ந்த கட்சியாக இருந்த அதிமுக இன்று பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது.. இதன் விளைவாக 2019 முதல் 2024 நடந்த பல தேர்தல்களில் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அதிமுக ஒன்றிணைந்தால் தான் வலுவான கட்சியாக இருக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்களும் அக்கட்சியின் தலைவர்களும் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் […]
மத்தியப் பிரதேசத்தின் பரபரப்பான நகரான போபாலில், ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ரோஷினி என்ற இளம்பெண் தனது காதலனால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. ரோஷினிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த டெய்லர் முபின் கானுக்கும் நட்பு ஏற்பட்டு, அது காதலாக மாறியுள்ளது. இருவரும் ரகசியமாகச் சந்தித்து, தங்கள் காதலை வளர்த்துள்ளனர். ரோஷினியின் தாய்க்கு […]
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உல்லாசத்திற்கு ஆசை காட்டி வரவழைத்து, ஒருவரை கத்தி காட்டி மிரட்டிப் பணம் பறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் குமார் (27) என்பவர், குந்தாப்புராவில் அப்துல் சவத் (28) என்பவருடன் நட்புறவு கொண்டிருந்தார். இந்த நட்பின் மூலம், அப்துல் சவத் அஸ்மா (42) என்பவரை சந்தீப் குமாருக்கு அறிமுகம் […]
மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுப்பது நியாயமற்றது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் ரஞ்சிதா என்பவர் 3வது பிரசவத்திற்கு ஓராண்டு மகப்பேறு விடுப்பும் சலுகைகளும் வழங்கக் கோரி ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்தார்.. இந்த விண்ணப்பத்தை நிராகரித்து முன்சீப் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ரஞ்சிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த […]
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் ஒரு வியாபாரியின் குடும்பத்தில் நடந்த விசித்திரமான சம்பவம், தற்போது ஊர் முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. திருமணமாகி ஒரு வருடம் கழித்து, கணவனும் மனைவியின் தங்கையும் காதலித்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன், காசிபூரைச் சேர்ந்த ஒரு வியாபாரிக்கு, அம்ரோஹாவைச் சேர்ந்த வியாபாரியின் மூத்த மகளுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான ஒரே ஆண்டில், மருமகனுக்கும் அவரது மனைவி தங்கையான […]
ஜிஎஸ்டி வரியை குறைத்ததன் மூலம் பொது மக்களுக்கு நிவாரணம் அளித்த மோடி அரசு தற்போது ஏற்றுமதியாளர்களுக்கு குட்நியூஸ் வழங்க தயாராகி வருகிறது.. சமீபத்தில் மத்திய அரசு ஜிஎஸ்டி விகிதங்களை குறைத்த நிலையில், ட்ரம்பின் புதிய வரி விதிப்பால் சிரமங்களை எதிர்கொள்ளும் ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க மோடி அரசாங்கம் இப்போது நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அமெரிக்க நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகளைச் சமாளிக்க சிரமப்படும் ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் ஒரு […]
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா ஆகியோர் தொடர்பான ரூ.60 கோடி மோசடி வழக்கில் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. பல கோடி மோசடியில் ஈடுபட்ட இருவருக்கும் எதிராக மும்பை காவல்துறை லுக்அவுட் சுற்றறிக்கை (LOC) பிறப்பித்துள்ளது. இந்த ஜோடி அடிக்கடி சர்வதேச பயணம் செய்ததால் நகர காவல்துறையின் பொருளாதார குற்றப் பிரிவு லுக் அவுட் நோட்டீஸை […]
Vastu: What should a children’s study room be like?

