மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.. இதையடுத்து விமானம் ரன்வேயில் இருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இந்த விமானத்தில் சுமார் 130 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.. தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விமான குழுவினர் முயன்றனர்.. எனினும் நீண்ட நேரமாக இந்த […]

என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து ஆவணங்களை வெளியிட்டு வந்தார்.. அந்த வகையில் கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி, திமுக பொருளாளர் டி.ஆர். பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணாமலையில் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர் பாலு வழக்கு தொடர்ந்தார்.. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.. இன்று இந்த வழக்கு […]

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில், மதுரவாடா பகுதியில் உள்ள ஸ்ரீ தனுஷ் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவனின் கையை உடைத்ததாக ஒரு ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆசிரியர் இரும்பு மேசையால் மாணவனை கொடூரமாக தாக்கியதில்.. அவரின் கை உடைந்துள்ளது.. மேலும் மாணவனின் கையில் பல எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சிறுவனின் கை மூன்று இடங்களில் உடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் மெடிகவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், அங்கு அவருக்கு அறுவை […]

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ராகு ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகிறார். தற்போது, ​​ராகு பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். டிசம்பர் 2 ஆம் தேதி, அது சதயம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். தற்போது பூர்ட்டாதி நட்சத்திரத்தில் ராகு சஞ்சரிப்பது சில ராசிகளுக்கு நல்ல பலன்களை தருகிறது.. குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை பெறுவார்கள்.. மேஷம் மேஷ ராசிக்கு ராகு நட்சத்திர பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்கும். இந்த நேரத்தில், உங்கள் […]

ஆகஸ்ட் 30 ஆம் தேதி புதன் கிரகம் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் நுழையப் போகிறது. இது சில ராசிக்காரர்களுக்கு ஒரு சிறப்பு நன்மை பயக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உண்மையில், ஜோதிடத்தில் புதனுக்கு ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. இந்த கிரகம் தொடர்பு மற்றும் புத்திசாலித்தனம், நட்பு மற்றும் செல்வத்தின் குறிகாட்டியாகக் கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கிரகம் நல்ல பலன்களை வழங்குவதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முக்கியமான […]

திமுக மூத்த தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான சின்னசாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. தருமபுரி மாவட்ட திமுகவின் மூத்த தலைவர் ஆர். சின்னசாமி. இவர் 1971, 1984, 1989 ஆண்டு தேர்தல்களில் திமுக சார்பில் தருமபுரி சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக ஆர். சின்னசாமி இன்று காலமானார்.. அவரின் மறைவு தருமபுரி மாவட்ட திமுகவினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி […]