மின்சாதனப் பொருட்கள் பழுது பார்க்கும் கடையில் ஏற்பட்ட கம்ப்ரசர் வெடிப்பில் கடை உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்த பாலாஜி (வயது 53), காமராஜர் பஸ்நிலையம் அருகே ஏ.சி., பிரிட்ஜ் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதுபார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்தார். அவருடன், 26 வயதான கணேஷ் என்பவர் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று (ஜூன் 12) மதியம், கடையில் பழுது […]

விமானங்கள், ரயில்கள் மற்றும் பேருந்துகள் போன்ற போக்குவரத்து வாகனங்களில் பயணிக்கும் பயணிகளில் 80 சதவீதத்தினர் காப்பீடு எடுப்பதில்லை என்று ஆய்வுகள் காட்டுகின்றன. காப்பீடு எடுப்பதையே பலர் கெட்ட சகுனமாகக் கருதுகின்றனர். பெரும்பாலான மக்கள் முகவர்களின் அழுத்தத்தின் பேரில் ஆயுள் காப்பீடு மற்றும் சுகாதார காப்பீட்டை எடுக்கிறார்கள். என்ன நடக்குமோ என்ற பயத்தில் அவர்கள் பயணக் காப்பீட்டை எடுப்பதில்லை. அகமதாபாத் விமான விபத்து, எப்போது ஏதாவது நடக்கும் என்று யாராலும் கணிக்க […]

ஷூட்டிங் ஸ்பாட்டில் சில்க் ஸ்மிதாவுக்கு நடந்த மோசமான சம்பவம் குறித்து இயக்குநர் வீ. சேகர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியை இந்த பதிவில் பார்க்கலாம். தென்னிந்திய சினிமாவில் கிளாமர் வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் சில்க் ஸ்மிதா. இவர் குத்தாட்டப் பாடல்களில் மட்டுமல்லாமல், நடிகையாகவும், நாயகியாகவும் நடித்து பலரையும் கவர்ந்தார். பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு இணையான புகழையும், மவுசையும் பெற்றிருந்தார். ரஜினிகாந்த், கமல் போன்ற […]

உலகத்தில் சில கிராமங்கள் தனித்துவமான மரபுகளாலும், கலாச்சாரங்களாலும் பிரபலமாகின்றன. ஆனால் பிரிட்டனில் உள்ள ஒரு கிராமம், “நிர்வாண வாழ்க்கை” என்ற விசித்திர மரபை கடந்த 90 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருவது உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளது. பிரிட்டனில் ஹெர்ட்போர்ட்ஷையர் என்ற நகரம் உள்ளது. இதன் அருகே உள்ள கிராமத்தின் பெயர் தான் ஸ்பீல்ப்ளாட்ஸ் என்று பெயர். இது மர்மங்கள் நிறைந்த கிராமமாகும். நீண்டகாலமாக வெளியுலகிற்கு தெரியாமல் இருந்து வந்தது. இங்குள்ள […]