பெற்றோரின் மூட நம்பிக்கையால் சிறுமி மூன்று நாட்களாக பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரகலாத் மேகர் (41) என்பவர், தன்னை ஒரு தாந்திரீகர் எனக் கூறிக் கொண்டு அப்பகுதியில் வலம் வந்துள்ளார். துஷ்ட சக்திகளை அகற்றும் பூஜைகள், கடன் தொல்லைகள் நீங்கும் என நம்பிக்கை ஏற்படுத்தி பொதுமக்களில் புகழ் பெற்று வந்த இவர், தற்போது போலி சாமியார் எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். போலீசார் […]
Ramadoss has categorically stated that Anbumani does not have the authority to remove PMK MLA Arula.
டெல்லியில் இருந்து வாஷிங்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால் விமானம் பாதியிலேயே தரையிறங்கியது. ஜூலை 2 ஆம் தேதி, டெல்லியில் இருந்து வாஷிங்டன், டிசிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், திட்டமிடப்பட்ட எரிபொருள் நிறுத்தத்தின் போது பராமரிப்பு சிக்கல் கண்டறியப்பட்டதால், ஆஸ்திரியாவின் வியன்னாவில் பாதியிலேயே நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அட்டவணைப்படி இயங்கி வந்த AI103 விமானம், வியன்னாவில் திட்டமிட்ட எரிபொருள் நிரப்பும் நிறுத்தத்தை மேற்கொண்டது. […]
How far should women over 30 walk every day? – Must know..
விருதுநகர் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் நிவாரணம் கோரி போராடிய மக்களை விருதுநகர் எஸ்.பி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில், நிவாரணம் கோரி போராடிய மக்களைப் பார்த்து “ஒழுங்கா இருக்கணும், இல்லனா வேற மாதிரி ஆகிடும்” என்று […]
முன்கூட்டியே கடன் செலுத்தும் கட்டணங்கள் குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.. கார் லோன், ஹோம் லோன், பெர்சனல் லோன் என ஏதாவது ஒரு கடனை வாங்கி மக்கள் தங்கள் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். கடன் பெற்ற நபர்கள் சில சந்தர்ப்பங்களில் முன்கூட்டியே கடனை செலுத்துகின்றனர். ஆனால் இப்படி முன்கூட்டியே கடனை திரும்ப செலுத்தும் போது பெரும்பாலான வங்கிகள் அதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை வசூலிக்கின்றன.. இந்த […]
பல நேரங்களில் நம் உடல் நோய்களின் அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆனால் விழிப்புணர்வு இல்லாததால், நாம் அவற்றில் அதிக கவனம் செலுத்துவதில்லை. மேலும், பக்கவாதத்திற்கு முன்பே சில அறிகுறிகள் தோன்றும். அந்த அறிகுறிகளை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முக அசைவில் மாற்றம்: பக்கவாதத்தின் மிகவும் பொதுவான அறிகுறிகளில் ஒன்று முக அசைவில் ஏற்படும் மாற்றம். பக்கவாதம் ஏற்படும்போது, முகம் தொங்கும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நபரால் சிரிக்க முடியாமல் […]
BJP Leader Ateeq Pathan Assaults Woman & Her Young Son With Slippers & Stick In Greater Noida
In Chennai today, the price of gold rose by Rs. 320 per sovereign, selling for Rs. 72,840.
மாலியில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்டதற்கு இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை வெளியுறவு அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இதனை ஒரு ‘வன்முறைச் செயல்’ என்று கூறியது. மேலும், இந்தியர்களை மீட்பதையும், பாதுகாப்பாக நாடு திரும்புவதையும் மாலி உறுதி செய்யுமாறு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி, ஆயுதமேந்திய தாக்குதல் குழுவினர் தொழிற்சாலை வளாகத்தில் ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியபோது, கேயஸில் உள்ள டயமண்ட் சிமென்ட் தொழிற்சாலையில் பணிபுரிந்த […]

