முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி லட்சக்கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. இந்த விண்கற்கள் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை பூமியை கடந்து சென்றால் […]

தெற்கு கலிபோர்னியாவிலிருந்து லாஸ் வேகாஸுக்குச் சென்ற சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 475 அடி உயரத்திற்கு திடீரென பல்டி அடித்ததது. இதில் விமானத்தில் இருந்த 2 விமானப் பணியாளர்கள் காயமடைந்தனர்.. சவுத்வெஸ்ட் விமானம் 1496 நேற்று காலை ஹாலிவுட் பர்பாங்க் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு லாஸ் வேகாஸுக்குச் சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. சவுத்வெஸ்d விமானம் பறந்து கொண்டிருந்த போது, வானில் பறந்த மற்றொரு விமானம் […]

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ. 400 குறைந்து ஒரு சவரன் ரூ.73,280 விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. உலகப் பொருளாதாரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. கொரோனாவுக்கு பிறகு சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லாததால் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் […]

இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் கள்ளக்காதல் என்பது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.. சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கள்ளக்காதலர்கள் சிக்கும் வீடியோ பல இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் தனது கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த ஒரு திருமணமான பெண் வசமாக சிக்கினார். இந்த சம்பவம் ஜூலை 23 புதன்கிழமை சிம்போலி காவல் நிலைய […]

உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க வணிக நுண்ணறிவு நிறுவனமான Morning Consult ஜூலை 2025 இன் சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்தனர். இந்த கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி […]

பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் கீழ் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது ‌ ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் (AB-PMJAY) கீழ் நாட்டில் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2022 இல், இந்திய அரசு இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை 10.74 கோடியிலிருந்து 12 கோடி குடும்பங்களாக உயர்த்திருத்தியது, இது இந்தியாவின் மக்கள்தொகையில் […]

இந்திய ஆயுதப் படைகளின் வீரம், துணிச்சல் மற்றும் உறுதிப்பாடு ஆகியவை எப்போதும் ஒரே மாதிரியாக நிலைத்திருந்தாலும், தொழில்நுட்பம் மற்றும் போர் அடிப்படையில், இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் முதல் ஆபரேஷன் சிந்தூர் வரை நீண்ட தூரம் வந்துவிட்டது. அதாவது, இந்திய இராணுவம் தொழில்நுட்பம், யுத்த தந்திரம் மற்றும் நவீன போர் திறன்களில் மேற்கொண்ட அபாரமான முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. கடந்த இரு தசாப்தங்களில், இந்திய இராணுவம் பல்வேறு முக்கியமான மாற்றங்களை சந்தித்து, […]