ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் இன்று 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.. இந்த நிலநடுக்கம் ரஷ்யா மட்டுமின்றி ஜப்பானையும் சுனாமி தாக்கியது.. இதனால் புதிய பாபா வாங்கா என்றும் அழைக்கப்படும் மங்கா கலைஞர் ரியோ டாட்சுகி கணிப்பு உண்மையாகிவிட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. ஜூலை 2025 இல் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி எற்படும் என்று அவர் சில ஆண்டுகளுக்கு முன்பே […]

சமீபத்தில் ஒரு Google Pixel 6a ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும் போது திடீரென வெடித்து சிதறியதாக ரெடிட்டில் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.. சார்ஜ் செய்யும் போது ஸ்மார்ட்போன்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.. அந்த வகையில், சமீபத்தில் ஒரு Google Pixel 6a ஸ்மார்போன் சார்ஜ் செய்யும் போது திடீரென வெடித்து சிதறியதாக ரெடிட்டில் ஒரு பயனர் தெரிவித்துள்ளார்.. இரவு நேரத்தில் போனை சார்ஜ் செய்து விட்டு தூங்கிய போது […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில் தவெகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த My Tvk என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்தார்.. அப்போது ஒரே […]