ராமநாதபுரம் மாவட்ட பகுதியில் உள்ள கோனாகுளம் கிராமத்தில் வசித்து வருபவர் சுப்பிரமணி. இவரது மகன் பிரபாகரன் (27 வயது). இவருக்கும் பாலமுருகன் என்பரின் மகள் சூரிய பிரியதர்ஷினி (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைப்பெற்றது. தற்போது சூரிய பிரியதர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 3ம் தேதி கணவண் – மனைவி இருவரும் இரவு நேரத்தில் மோட்டார் பைக்கில் அண்டக்குடி கிராமத்தில் இருந்து அவர்களுடைய […]
சில நாடுகளில் பெருமழை பெய்து வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் போதிய மழையே இல்லாமல் பெரும் வறட்சி ஏற்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஆப்ரிக்க நாடுகளில் போதிய மழை பெய்யாததால் இந்த ஆண்டிலும் அந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. மேலும் உலகின் மிகப்பெரிய ஏரியான விக்டோரியா ஏரி இருக்கின்ற கென்யாவையும் இது விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்த சூழ்நிலையில் கென்ய […]
செங்கல்பட்டு மாவட்ட பகுதியில் கழனிபாக்கத்தில் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் என்பவர். இவரது மனைவி சுதமதி(25) . இருவரும் காதலித்து வந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். மேலும் மதுராந்தகம் கழனிபாக்கம் பகுதியில் வாழ்ந்து வருகின்றனர் . இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக சண்டைகள் நிகழ்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் நேற்று முன்தினம் சுதமதி, துணிகளை […]
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மும்பையில் ரூ.65 கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் – ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தற்போது அதிக படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். கடந்த 2018ஆம் முதல் இவர் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல், சமூக வலைதளங்களில் இவர் ஆக்டிவாக உள்ளார். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான மிலி திரைப்படம் ரசிகர்களிடம் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 937 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 09 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,047 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]
வங்கியில் பணிபுரிய வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் பட்டப்படிப்பு தகுதிக்கு சர்க்கிள் ஆபிசர் ஆகலாம். விருப்பமுள்ளவர்கள் எஸ்.பி.ஐ. வங்கியின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) வட்ட அளவிலான அதிகாரி (CIRCLE BASED OFFICERS) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 1,422 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பணியின் […]
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் […]
சென்னையில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் மற்றும் அதன் பேட்டரிகளை திருடி, போலீசாரிடம் சிக்காமல் தப்பிவந்த திருடன், விலை உயர்ந்த நாயை திருடி, காதலிக்கு பரிசளிக்க முயன்றபோது சிக்கிக்கொண்டான். சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் யமஹா ஆர்.எக்ஸ் 100 ரக இருசக்கர வாகனம், கடந்த 1ஆம் தேதி வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தபோது, திருடு போனது. இதையடுத்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், சிசிடிவி பதிவுகளை […]
உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர். இன்னும் மூன்றே போட்டிகள்தான். யார் 2022 ஆம் ஆண்டிற்கான கோப்பையை வசப்படுத்தப் போகிறார்கள் என்பது தெரிந்துவிடும். அரையிறுதி ஆட்டம் நாக் அவுட் ஆட்டம் என்பதால் பரபரப்பு கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. வென்றால் தான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இல்லையென்றால் வெளியேற வேண்டியதுதான். நேற்றைய 3 போட்டிகளில் நடந்தது என்ன..? 1. முதல் போட்டியில் பலம் வாய்ந்ததாக […]
மணிரத்னம் கதை எழுதி இயக்க கமல்ஹாசன் நடிப்பில் 1987ஆம் ஆண்டு ’நாயகன்’ திரைப்படம் வெளியானது. இளையராஜா இசையமைத்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படம் வெளியாகி 35 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட சினிமா ரசிகர்களால் தொடர்ந்து கொண்டாடப்படும் திரைப்படமாக நாயகன் இருக்கிறது. இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமான நாயகன் மிகப்பெரிய வெற்றியடைந்தாலும் கூட அதன் பின்னர் மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணி அதன் பின்னர் இணையவில்லை. இந்நிலையில், 35 […]