fbpx

PMO Modi: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. 18-வது பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 102 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் கேரளா கர்நாடக …

முதற்கட்ட தேர்தலை சந்திக்கும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் முதற்கட்ட தேர்தலை சந்திக்கும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு …

PMO MODI: இந்தியா முழுவதும் இன்று ராம் நவமி கொண்டாடப்படுகிறது. அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஸ்ரீராமருக்கு மரியாதை செலுத்துவதற்காக சில நேரம் தனது பேச்சை நிறுத்தினார். பின்னர் பாலராமருக்கு சூரிய பகவான் திலகமிட்ட வீடியோவை பார்த்து உணர்ச்சிவசப்பட்டதாக மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமரின் பிறந்த …

PM MODI: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து …

PMO MODI: 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க இருக்கிறது. 7 கட்டங்களாக நடைபெறும் பொது தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உட்பட நாட்டின் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவின்போது 102 பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் …

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் மாதம் ஒன்றாம் தேதி இருக்கிறது. பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நெருங்குவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி போட்டியிடுகிறது.…

PMO MODI: இந்தியாவின் தலைசிறந்த வீடியோ கேமர்களுடன் நேரலை உரையாடலில் கலந்து கொண்ட பிரதமர் மோடி எதிர்க்கட்சியினரை கத்துக்குட்டி என்று பொருள்படும் நூப்(noob) என்ற வார்த்தையை பயன்படுத்தினார். விளையாட்டில் புதிய அல்லது திறமை இல்லாத ஒருவரை குறிக்கும் வார்த்தையை பிரதமர் எதிர்க்கட்சியினரை பார்த்து குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலின் போது நான் இந்த வார்த்தையை (நூப்) பயன்படுத்தினால், நான் …

PM MODI:18-வது பாராளுமன்ற பொது தேர்தல் இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் என்னப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஏழு கட்டங்களாக நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு வருகின்ற 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தமிழகம் …

பிரதமர் மோடி ஒரே ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்தித்தால் நாங்கள் போட்டியில் இருந்து வாபஸ் பெற்றுவிடுகிறோம் என சீமான் சவால் விடுத்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் அந்தியூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் சீமான். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி ஒரு நல்ல தலைவர், நல்ல ஆட்சியாளர் என்றால் ஒரே …

இன்று மாலை தமிழகம் வரும் அவருக்கு எதிராக எக்ஸ் தளத்தில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் காலை முதலே ட்ரெண்டாகி வருகிறது.

தமிழகத்தின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்காக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து …