சாலைகளில் அதிவேகமாக பைக் ஓட்டி, யூடியூப் பக்கத்தில் அதன் வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் தான் கோவையைச் சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன். இவர் ட்வின் த்ரோட்லர்ஸ் என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது வீடியோக்கள் பைக் ரைடிங்கை விரும்பும் 2கே கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும், அடிக்கடி டிடிஎஃப் வாசன் நெடுஞ்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிகவும் வேகமாக பைக்குகளை இயக்குகிறார் என பல்வேறு […]
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் இருக்கின்ற பங்கார்பேட்டையில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி 20 வயதாகும் இவரது மகன் கீர்த்தியும், வேறு சமூகத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞரான கங்காதர் என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து அதன் பிறகு கீர்த்தி தன்னுடைய தந்தையிடம் அவருடைய காதல் விவகாரம் பற்றி கூறியிருக்கிறார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியோ கங்காதர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமான ஒருவர் தான் தனலட்சுமி. இந்த சீசனானது விறுவிறுப்பாக நகர்ந்து செல்வதற்கு முக்கிய காரணங்களில் ஒருவராக இருந்து வந்தவர் தனலட்சுமி. அந்தவகையில் 70 நாட்களுக்கு மேலாக அந்நிகழ்ச்சியில் தாக்குப்பிடித்த இவர் மொத்தமாக ரூ.11 லட்சத்துக்கு மேல் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து […]
தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி இப்போது முன்னணி நாயகியாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் சூர்யா, விஜய், அஜித் என முன்னணி நடிகர்கள், தெலுங்கு சினிமா நடிகர்கள் என அனைவருடனும் இணைந்து படங்கள் நடித்துள்ளார். கடைசியாக அவர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் குந்தவையாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார். அடுத்து த்ரிஷா விஜய்யுடன் நடிக்கும் லியோ திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். இந்நிலையில், த்ரிஷா […]
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் இருக்கிற தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் தங்கி படித்து வந்தார். இவரது உறவுக்கார வாலிபர் சிவகுமார் (25) அவர் தன்னுடைய சகோதரியை குமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இந்த நிலையில், சிவகுமார் தன்னுடைய சகோதரி வீட்டில் தங்கி அதே பகுதியில் இருக்கின்ற ஒரு படகு கட்டும் தளத்தில் பணியாற்றி […]
தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் மதுபான விற்பனை என்பது அரசின் மிக முக்கிய வருவாயாக இருக்கிறது. டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் சராசரியாக, 147 கோடிக்கு மதுபான விற்பனை நடக்கிறது. டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் சரக்குகள் மதுபானங்கள், கள்ளச்சாராயம் காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அனுமதியின்றி செயல்படும் பார்கள், […]
பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களை இயக்கி மாரி செல்வராஜ் 3-வது படமாக மாமன்னன் திரைப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலு மாறுபட்ட முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மலையாள நடிகரும் வேலைக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்தவருமான பகத் பாசில் இப்படத்தில் வில்லனாகவும், கீர்த்தி சுரேஷ் நாயகியாகவும், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பலமடங்கு […]
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சோமகோட்டை ஊராட்சி ஒன்றிய தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மணிவண்ணன். சென்ற சில தினங்களாக இவர் சில பெண்களுடன் தனிமையில் இருப்பது உள்ளிட்ட ஆபாச புகைப்படங்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த புகைப்படங்களில் அதே கிராமத்தைச் சேர்ந்த சில பெண்கள் இடம்பெற்று இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் சார்பாக கடலூர் மாவட்ட காவல்துறை […]
உலகில் தினம் தினம் எத்தனையோ பாடகர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றனர். அதில் ஒரு சிலரை மட்டும் நம்மால் என்றுமே மறக்க முடியாது. அவ்வாறான பாடகர்களில் ஒருவர் தான் மடோனா. இவர் ‘லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ்’ என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளார். இவரைக் குயின் ஆஃப் பாப் எனக் கூறி 80-களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர், பாடலாசிரியர் மட்டுமல்லாது […]
பிரதமர் மோடி தொடங்கி வைத்த செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 11,16,815 ரூபாய் வரை சேமிக்க வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி பிரதமர் மோடியால் செல்வமகள் சேமிப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது. பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில், ஒரு […]