கரூர் மாவட்ட அரசியல் களம் எப்போதும் அனல் பறக்கும் ஒரு போர்க்களமாகவே இருந்து வருகிறது. குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய இரு துருவங்களுக்கு இடையே நிலவும் அரசியல் யுத்தம், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இப்போதே உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தனது கோட்டையை தக்கவைக்க செந்தில் பாலாஜியும், இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க விஜயபாஸ்கரும் வகுக்கும் வியூகங்களால் கரூரில் அரசியல் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இந்த […]
சென்னையில் காகங்களின் மர்ம மரணத்தை தொடர்ந்து, ‘பறவைக் காய்ச்சல்’ (H5N1) பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், தமிழக சுகாதாரத் துறை தற்போது பொதுமக்களுக்கு அவசர காலப் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, உணவுப் பழக்கம் மற்றும் பறவைகளை கையாளுதல் தொடர்பாக பல முக்கிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. பறவைக் காய்ச்சல் வைரஸ் அதிக வெப்பநிலையில் அழிந்துவிடும் என்பதால், இறைச்சி மற்றும் முட்டை உணவுகளை நன்றாக வேகவைத்து (Well-cooked) உண்ணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, […]
இந்தியாவின் பொது விநியோக திட்டத்தில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய முறையில் ரேஷன் கடைகள் வழியாக வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பதிலாக, அதற்கான தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தும் புதிய நடைமுறையை கொண்டுவர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி மக்கள் பயனடைந்து வரும் நிலையில், […]
இறைவன் என்பவன் வெறும் சடங்குகளுக்குள் அடங்கிவிடுபவன் அல்ல; அவன் ஒரு பரந்து விரிந்த பேரொளி. ஆனால், நம்மில் பலரும் விரதம் இருப்பது, தினமும் ஆலயம் செல்வது போன்ற புறச்செயல்கள் மட்டுமே இறைவனை மகிழ்விக்கும் என தவறாக கருதுகிறோம். உண்மையில், இறைவனின் அருளைப் பெறுவதற்கான பாதைகள் பலவிதம். மனிதன் நாகரிகம் அடைய தொடங்கிய காலத்திலிருந்தே இயற்கையின் சக்திகளை கண்டு வியந்து, அதன் பின்னால் இருக்கும் பேராற்றலை ‘கடவுள்’ என போற்றினான். அந்தப் […]
ஆன்மீக மரபில் ஆடி மற்றும் தை மாதங்கள் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த காலங்களாக போற்றப்படுகின்றன. இந்த விசேஷ நாட்களில் அம்மன் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் செய்யும் ஒரு காரியம் ‘எலுமிச்சை மாலை’ சாத்துவதாகும். உக்கிர தெய்வமாக போற்றப்படும் அம்பிகையின் சினம் தணித்து, அவளது கருணையை பெறுவதற்காக பின்பற்றப்படும் இந்த வழிபாட்டு முறைக்கு தனித்துவமான ஆன்மீக மற்றும் தத்துவப் பின்னணிகள் உள்ளன. அம்மன் கோயில்களில் எலுமிச்சை மாலை சாத்தப்படுவதற்கு பின்னால் […]
கடந்த 2015-16-ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகர் விஜய் தாக்கல் செய்தார்.. அந்த ஆண்டிற்கான வருமானமாக ரூ.35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.. அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித்துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு ரூ.15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பதை கண்டறிந்தது. […]
பறவைக் காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்ஸா A’ வகை வைரஸால் உண்டாகும் ஒரு தீவிர தொற்று ஆகும். பொதுவாக காட்டுப் பறவைகளிடம் காணப்படும் இந்த வைரஸ், அவற்றின் எச்சில், மலம் மற்றும் உடல் சுரப்புகள் மூலம் கோழிப் பண்ணைகளுக்கும், அங்கிருந்து மனிதர்களுக்கும் பரவும் அபாயம் கொண்டது. மனிதர்களுக்கு இது அரிதாகவே பரவினாலும், பாதிக்கப்பட்ட பறவைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள், குறிப்பாக பண்ணைத் தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இந்த சூழலில் […]
மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்று கூறப்பட்டது.. இந்த பலி எண்ணிக்கை தற்போது 16-ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.. லும் பலர் சிக்கிக்கொண்டனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் தாங்ஸ்கு பகுதியில் நடந்ததாக காவல் கண்காணிப்பாளர் விகாஷ் குமார் தெரிவித்தார். சுரங்கத்தில் இருந்து 16 உடல்கள் […]
இந்தச் செடியை பால்கனி, ஹால் அல்லது அலுவலகத்தின் மூலையில் வைத்தால், அது மனதிற்கு குளிர்ச்சியையும் வீட்டிற்கு அழகையும் தருகிறது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, மணி பிளான்ட் மிகவும் பசுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், அந்த வீட்டில் அதிர்ஷ்டமும் வலுவாக இருக்கும். செடி வாடி, இலைகள் மஞ்சள் நிறமாக மாறினால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் மணி பிளான்ட்டிற்குத் தவறாமல் தண்ணீர் ஊற்றி, சூரிய ஒளி படுமாறு வைக்க வேண்டும். […]
சமீபத்தில் தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய விஜய் “ கருத்துக் கணிப்பு என்று சிலர் எடுக்கின்றனர்.. சிலர் நியாயமாக எடுக்கின்றனர்.. சிலர் கடுப்பில் கருத்துக் கணிப்பில் எடுக்கின்றனர்.. ஒவ்வொரு ஊர் ஊராக, தெருத் தெருவக வீடு வீடாக சென்று கருத்துக்கணிப்பை எடுத்துப் பாருங்கள்.. ஒவ்வொரு வீட்டிலும் தமிழக வெற்றி கழகம் தான் இருப்பதை பார்ப்பீர்கள்.. நம்ம சி.எம். சார் ஸ்டாலின் 2 ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் பேசும் […]

