மத்திய அரசு ஊழியர்களின் நலனுக்காக ஒரு பெரிய மாற்றத்தை கொண்டுவரப் போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) மாதச் சம்பள உச்சவரம்பை ரூ. 15,000-லிருந்து ரூ. 25,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், லட்சக்கணக்கான ஊழியர்களுக்குக் கட்டாய பிஎஃப் பாதுகாப்பு கிடைக்கும். அவர்களின் ஓய்வூதிய சேமிப்பு முன்பை விட வலுப்பெறும். உச்ச வரம்பு ஏன் உயர்த்தப்படுகிறது? இருப்பினும், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான தனியார் துறை […]
சமூக ஊடகங்களில் தினமும் பல வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது.. ஒரு பெரிய ஆபத்திலிருந்து நூலிழையில் தப்பிய குழந்தையின் வீடியோ தான் அது. எனினும் பேருந்து ஓட்டுநரின் சாதூர்யமான செயலலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. கேரளாவின் கோழிக்கோட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. ஒரு பேருந்து சாலையில் வேகமாகச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென்று ஒரு சிறுமி சாலையின் குறுக்கே ஓடினாள். இந்த […]
பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான H. ராஜா (68) கடந்த 30-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.. அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார்.. அங்கிருந்தவர்கள் ஹெச். ராஜாவை மீட்டு அருகில் உள்ள மருத்துமனையில் அவசர சிகிச்சை அளித்தனர்.. தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஹெச். ராஜா பக்கவாத பாதிப்புடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக சென்னை […]
இந்தியா முழுவதும், குறிப்பாகக் குழந்தைகளிடையே மிகவும் பிரபலமான ஒரு சிற்றுண்டியாக மோமோஸ் உள்ளது.. இருப்பினும், உத்தரப் பிரதேசத்தின் தியோரியாவில், ஒரு சிறுவனுக்கு மோமோஸ் மீது இருந்த பிரியம், அவனது பெற்றோருக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ‘இலவச மோமோஸ்’ தருவதாக ஆசை காட்டி, 3 பேர் அந்தச் சிறுவனை ஏமாற்றி, வீட்டிலிருந்து நகைகளைக் கொண்டுவரச் செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த மூன்று இளைஞர்களும் தியோரியா-காஸ்யா சாலையில் உள்ள தும்ரி சௌராஹாவில் ஒரு மோமோ […]
ஜோதிடத்தின்படி, கிரகங்கள் தொடர்ந்து தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டே இருக்கின்றன. இந்த மாற்றத்தின் போது, சில யோகங்கள் உருவாகின்றன. இப்போது அப்படிப்பட்ட ஒரு அரிய சுப யோகம் உருவாகப் போகிறது. தேவ குரு பிரகஸ்பதியும், அசுர குரு சுக்கிரனும் தங்கள் பெயர்ச்சியின் தாக்கத்தால் நவபஞ்சம ராஜ யோகத்தை உருவாக்கப் போகிறார்கள். இந்த சிறப்பு யோகத்தால், 5 ராசிக்காரர்களின் கதவுகளை அதிர்ஷ்டம் தட்டப் போகிறது என்று ஜோதிடம் கூறுகிறது. திடீர் செல்வம், தொழில்ரீதியான […]
பற்களின் ஆரோக்கியம் என்பது வெறும் புன்னகைக்கானது மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தின் திறவுகோலாகும். நவீன மருத்துவ ஆய்வுகளின்படி, இதய நோய்கள் மற்றும் நீரிழிவு போன்ற தீவிரப் பாதிப்புகளை தடுப்பதில் பற்கள் பராமரிப்பிற்கு முக்கிய பங்கு உண்டு. இருப்பினும், பற்களை பாதுகாப்பது என்பது பெரும் செலவுமிக்க காரியம் அல்ல; மிக எளிய வாழ்வியல் மாற்றங்கள் மூலமே ஆரோக்கியமான பற்களைப் பெற முடியும். அந்த வகையில், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் 5 முக்கியப் […]
கிளவுட்பாட் என்பது உங்கள் சொந்த கணினியில் இயங்கும் ஒரு திறந்த மூல AI உதவியாளர் ஆகும். இது பயனர்களுக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்குகிறது. இது விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்கிறது. இருப்பினும், இதை அமைப்பதற்கு தொழில்நுட்பத் திறன்களும் கவனமும் தேவை. டெவலப்பர்கள் இதைத் தங்களுக்குப் பிடித்தபடி மாற்றிக்கொள்ள அனுமதிப்பதால், இது அவர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது. கடந்த சில நாட்களாக இணையத்தில் தொழில்நுட்ப விவாதங்களின் மையமாக கிளவுட்பாட் இருந்து வருகிறது. இது […]
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கூட்டுறவு வங்கிகளின் நகைக் கடன் தள்ளுபடி குறித்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்களிடையேயும் பேசுபொருளாக மாறியுள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக் கடன்களின் பட்டியலைத் துல்லியமாகத் தயார் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மாவட்ட வாரியாக எவ்வளவு கடன் நிலுவையில் உள்ளது, எத்தனைப் பயனாளிகள் இதன் மூலம் பயன்பெறுவார்கள் என்பது குறித்த விரிவான […]
சீனாவில் ஒரு நபர் பழைய சிம் கார்டுகளிலிருந்து பல லட்சக்கணக்கான மதிப்புள்ள தங்கத்தை பிரித்தெடுத்த சம்பவம், தற்போது உலக அளவில் இணையவாசிகளை புருவம் உயர்த்த வைத்துள்ளது. மின்னணு கழிவுகளுக்குள்ளும் புதையல் ஒளிந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ள கியாவோ என்ற நபரின் இந்த முயற்சி, பெரும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த கியாவோ, சுமார் இரண்டு டன் எடையுள்ள பழைய சிம் கார்டுகள் மற்றும் மின்னணு கழிவுகளை சேகரித்துள்ளார். சிம் […]
நாட்டின் அரசியல் மற்றும் திரைப்படத் துறையில் வரவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஒரு பிரபல ஜோதிடர் கூறிய கணிப்புகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு முதல் பாலிவுட் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை வரை, அவர் பத்து முக்கிய கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்த விவரங்களை அவர் gyaansutraofficial என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். நரேந்திர மோடி தொடர்ச்சியாக 3 முறை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் பிரதமர் பதவியை […]

