fbpx

பன்னோக்கு பணியாளர் மற்றும் ஹவல்தார் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. MTS எனப்படும் பன்னோக்கு தொழில்நுட்பம் சாராத பணியாளர் மற்றும் ஹவல்தார் (சிபிஐசி & சிபிஎன்) தேர்வு-2022 (நிலை-1)-ஐ மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கணினி வழியில் நடத்தவுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான ssc.nic.in-யில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி […]

சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துவோருக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று வெளியிட்டது.. இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அதிக ஃபாலோயர்களை கொண்ட சமூக ஊடக பிரபலங்கள், பிரபலமான பல நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்ற அவற்றின் தயாரிப்புகளுக்கு ஆதரவாக விளம்பரம் செய்வதாக கூறப்படுகிறது.. தெரிவிக்கின்றன. இந்நிலையில் சமூக ஊடக பிரபலங்களுக்கான சில வழிகாட்டுதல்களை மத்திய நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம் நேற்று வெளியிட்டது.. […]

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமூக ஆர்வலர் பிரபாபென் சோபாக்சந்த் ஷா காலமானார் ‌. பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபாபென் சோபாக்சந்த் ஷா தனது 92வது வயதில் காலமானார். பிரபாபென் சோபாக்சந்த் ஷா தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் “தாமன் கி திவ்யா” என்றும் அழைக்கப்படுகிறார். ஏழை எளிய மக்கள் உணவு உட்கொள்ள கேன்டீன்களை […]

விப்ரோ நிறுவனம் 800 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.. குறிப்பாக அமேசான், மெட்டா, கூகுள், ஓலா, ஸ்விகி உள்ளிட்ட பெருநிறுவனங்கள் கடந்த ஆண்டின் இறுதி முதலே ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.. அதே போல் மைக்ரோசாஃப்ட் தொடங்கி விப்ரோ வரை பல்வேறு முன்னணி ஐடி நிறுவனங்களும் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.. […]

கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட […]

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்படும் விழாக்கள், சிறப்பு தினங்கள் மற்றும் பண்டிகைகளுக்கு மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவித்து உத்தரவிடுவது வழக்கம். தமிழகத்தின் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தமிழக அரசு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் உள்ளூர் விடுமுறை வழங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்த […]

ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் உள்ளிட்டவை திருத்தம் செய்வதற்காக இன்று முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் ‌‌. இது குறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சம்மந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் இன்று காலை 10 மணி முதல் மதியம் 01 மணி வரை நடைபெற உள்ளது. மேற்கண்ட கூட்டத்தினை, […]

கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பத் துறையை செய்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது கூகுள் நிறுவனம் 12,000 ஊழியர்களை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட கூகுள் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 60 நாட்கள் முழு அறிவிப்புக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் […]

கடந்த ஆண்டு இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை விட அதிகமாக இருந்தது என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.. சமீப காலமாக, இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. பில்களை செலுத்துவது முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை பல்வேறு பணப் பரிவர்த்தனைகளுக்கு யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்படுகிறது.. பணத்தை வேறொரு நபருக்கு அனுப்பவோ அல்லது பெறவோ நாம் இந்த […]

ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட்டால் அது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என அரசியல் விமர்சகர் ஸ்ரீராம் சேஷாத்ரி கருத்து தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. […]