விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் சாதிய பாகுபாடின்றி வழிபாடு செய்வதற்கான உரிமையைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதைத் தடுப்பவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி தமிழகத்தில் இந்து சமய அறநிலயத்துறையின் கீழுள்ள 43,283 […]
எல்லா நடிகர்களும் இந்த நடிகர் மீது தீராத ஆசை உடன் இருப்பார்கள். ஏனென்றால், அவ்வளவு அழகும், திறமையும் உள்ள நடிகர். அவருடைய ஒரு படத்தில் நடித்தால் போதும் என்பது பல முன்னணி நடிகர்களின் கனவாக கூட இருந்திருக்கிறது. அப்படி அந்த நடிகருடன் இரண்டு, மூன்று படங்களில் ஒரு நடிகை ஒருவர் ஜோடி போட்டு நடித்தார். எனினும் அப்போதே இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தாலும் ஏதோ சில காரணங்களால், இருவருமே வேறு […]
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த ஆக்ஷன் இயக்குநரை பற்றி தெரிந்த அளவிற்கு அவருடைய குடும்பத்தை பற்றி சில தகவல் மட்டுமே தெரியும். அந்த அளவிற்கு இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மீடியாவில் பேசியதில்லை. அதிலும் ஆக்ஷன் இயக்குநரின் மகளை யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவிற்கு அவரை பொத்தி பொத்தி வளர்த்து வருகிறார். தன்னுடைய மகள் பால் குடிக்கும் பச்சை பிள்ளை என இயக்குநர் நினைத்துக் கொண்டிருக்கும் […]
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் மகா மருத்துவ முகாம் நடத்தப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசிய அவர் சென்னையில் 10 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 இடங்களில் மிக மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது வருகின்ற ஜூன் மாதம் 24 ஆம் தேதி நடைபெற உள்ள இந்த மருத்துவ முகாமில் பங்கேற்று அனைவரும் பயன்பெறலாம் என்று […]
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை செங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கிடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காலை உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்ற மாணவர்களை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்ற நிலையில், கல்வித்துறை அதிகாரிகளும் விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை […]
கடந்த 2021ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் ‘லியோ’ படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் விஜய் தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு […]
அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன் சார்பாக இந்த துறை சாக்கல் செய்த மனுவில் ஆளுநரின் விருப்பத்தின் பேரில் அமைச்சர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் செந்தில் பாலாஜி அமைச்சராக ஆளுநர் அங்கீகரிக்கவில்லை என்றும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. அரசியலமைப்பு சட்டத்தின்படி அமைச்சரை நியமனம் செய்யும் மற்றும் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கின்ற நிலையில், ஆளுநரால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் அமைச்சர்கள் குழுவில் தொடர்ந்து இருக்க இயலாது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் […]
சில வருடங்களாகவே இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வந்த தமன்னா, இப்போது பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறார். ஜெயிலர் படத்தில் இவர் நடிக்கிறார் என்று சொன்னபோது கூட பெரிய அளவில் யாரும் ரியாக்ட் செய்யவில்லை. ஆனால், அண்மையில் ஒரு வெப் தொடரில் நடித்த இவர் இப்போது ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளார். ஹிந்தியில் இவர் நடித்த ஜீ கர்தா என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியானது. அதில் இடம்பெற்று இருந்த தமன்னாவின் […]
கோவை சிங்காநல்லூர் பகுதியில் சேர்ந்தவர் உமா கார்கி பாரதிய ஜனதா கட்சியின் சமூக வலைதள செயல்பாட்டாளரான இவர் சமூக வலைதளங்களில் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பாக ஆதரவு கருத்துக்களை தெரிவித்து வந்தார். அதேபோல திமுக, பெரியார், மணியம்மை நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடர்பாக உமா கார்க்கி தொடர்ந்து, அவதூறு கருத்துக்களை […]
ஷேன் வார்னே மரணம் கோவிட் தடுப்பூசியுடன் தொடர்புடையது என பிரிட்டன் வாழ் இந்திய மருத்துவர் பகீர் தகவலை அளித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழற்பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே, கடந்த ஆண்டு மார்ச் 4ஆம் தேதி தாய்லாந்தில் அவரது பங்களாவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், ஷேன் வார்னே மரணம் கொரோனா தடுப்பூசியான எம்.ஆர்.என்.ஏவுடன் தொடர்புடையது என இங்கிலாந்தை சேர்ந்த இந்திய […]