fbpx

தமிழ்நாடு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைத் துறையில் Manager Grade – III, Senior Officer, Assistant Manager உட்பட பல …

நடிகை நயன்தாரா அவரது குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை பதிவிட்டு அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

தென்னிந்திய சினிமாவில் மாஸ் காட்டி வருபவர் நடிகை நயன்தாரா. கடந்த ஆண்டில் ஷாருக்கானுடன் நடித்து பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்தார். தற்போது, இவர் நடித்து வரும் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த முடிந்து, ரிலீசுக்கு தயாராகி வருகிறது. …

கூகுள் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது பட்டப்படிப்பு நாட்களில் இருந்து ஒரு பழைய படம் வைரலாகி வருகிறது. சமீபத்தில், அனன்யா லோஹானி என்ற X பயனர் 1993 ஆம் ஆண்டு IIT காரக்பூரில் தனது தந்தையின் பட்டமளிப்பு தினத்திலிருந்து மைக்ரோ-பிளாக்கிங் தளத்தில் ஒரு படத்தைப் பகிர்ந்துள்ளார். அந்த படம் IIT …

கூகுளில் தேடப்படும் ஒரு சில விஷயங்களுக்கான பதில்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் AI தொழில்நுட்பம் பதில் கூறி வருகிறது. சமீபத்தில் எக்ஸ் வலைதள பயனர் ஒருவர் கூகுளில் உபயோகப்படுத்தப்படும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து பதிவிட்டுள்ளார். அதாவது அப்பதிவில் கூகுளிடம் சிறுநீரக கற்களை எளிதாக வெளியேற்றுவது எப்படி என்று கேள்வி கேட்டுள்ளார்.

அதற்கு அந்த தொழில்நுட்பம் …

நடிகை சமந்தாவின் டீப்ஃபேக் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவிய நிலையில், இதற்கு சமந்தா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் பதிலடி கொடுத்துள்ளார்

தென்னிந்திய சினிமாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் சமந்தா. இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்தது. கடந்த இரண்டு வருடம் ஆகவே சமந்தா …

நாளை 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது‌.

தமிழகத்தில் நடப்பாண்டில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கு கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரையில் தேர்வு நடைபெற்றது. தேர்வு தாள் திருத்து பணியானது 88 முகாம்களில் 50,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு ஏப்ரல் 12-ம் தேதியில் இருந்து ஏப்ரல் 22-ம் …

புதுச்சேரி முன்னாள் வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் நெல் மூட்டை தூக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர் கமலக்கண்ணன். இவர் அமைச்சராக பணியாற்றிய போதும் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் விளைநிலங்களில் விவசாயம் செய்து வருந்தார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதால், …

பெங்களூருவில் சிக்னலில் காத்திருக்கும் போது, ஒரு பெண் ஸ்கூட்டரில் மொபைல் போனை பொருத்தி, ஜூம் மீட்டிங்கில் இணைந்திருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும்போது, வாகன ஓட்டிகள் செல்போனில் போசுவது, பாட்டுக் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதையும் சர்வ சாதாரணமாக காண முடியும். தற்போது இதில் உச்சகட்டமாக ஒரு பெண், பரபரப்பான …

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா புது காதலியுடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமந்தா மற்றும் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, அதன் பின் சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில், அவர்கள் பிரிவுக்கு பிறகு படங்களில் கவனம் செலுத்த தொடங்கி …

80களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருந்தவர் ராமராஜன். 1977-ம் ஆண்டு மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் சிறிய கேரக்டரில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். 1987ல் நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

ஒருகட்டத்தில் …