சமையலறையின் அத்தியாவசியத் தேவையான தக்காளி, தற்போது ஏழைகளின் ஆப்பிள் என்ற நிலையிலிருந்து மாறி, விலையில் நிஜமான ஆப்பிளுக்கே சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது இல்லத்தரசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக திருப்பூர், தேனி உள்ளிட்ட பகுதிகளில் தரமான தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய் வரை சில்லறை விற்பனையில் விற்கப்படுவதால், பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். சந்தை நிலவரப்படி, சுமார் […]

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வந்த கோழி இறைச்சி விலையில் தற்போது சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் கோழிப்பண்ணை சந்தை நிலவரப்படி, முட்டைக்கோழி மற்றும் கறிக்கோழி விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, மொத்த விற்பனைச் சந்தையில் முட்டைக்கோழி கிலோவுக்கு 5 ரூபாய் குறைக்கப்பட்டு, தற்போது 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது அசைவ பிரியர்களிடையே ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், கறிக்கோழி விலையில் கிலோவுக்கு 2 […]

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பாக இருக்க வேண்டிய குடியிருப்புப் பகுதியிலேயே அரங்கேறியுள்ள இந்த மிருகத்தனமான செயல், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் ஒருமுறை பொதுமக்களிடையே விதைத்துள்ளது. குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அந்தச் […]