உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் நுகர்வோர் நாடாக திகழும் இந்தியா, தனது தேவையின் பெரும்பகுதியை இறக்குமதி மூலமே பூர்த்தி செய்து வருகிறது. குறிப்பாக, இந்திய குடும்பங்களின் அன்றாட தேவையான பாமாயிலுக்கு நாம் வெளிநாடுகளையே பெரிதும் சார்ந்துள்ளோம். இந்தச் சூழலில், சர்வதேசச் சந்தையில் நிலவும் விலை மாற்றங்களைப் பயன்படுத்தி, இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தற்போது பாமாயில் கொள்முதலைத் தீவிரப்படுத்தியுள்ளன. பாமாயில் இறக்குமதியில் 5% உயர்வு : சால்வென்ட் எக்ஸ்ட்ராக்டர்ஸ் அசோசியேஷன் […]
காசி, ராமேஸ்வரம், திருவண்ணாமலை, திருப்பதி அல்லது இமயமலை தொடர்களில் உள்ள கேதார்நாத், கைலாஷ் போன்ற சக்திவாய்ந்த புண்ணிய தலங்களுக்கு சென்று திரும்பிய பிறகு, பலருக்கும் ஒரு பொதுவான அனுபவம் ஏற்படுவதுண்டு. உடல் கடும் சோர்வடைவது, காய்ச்சல் வருவது அல்லது சில வாரங்கள் படுத்த படுக்கையாக இருக்கும் அளவிற்கு உடல்நிலை பாதிக்கப்படுவது பலருக்கு நடக்கிறது. இதனால், “அந்த கோயிலுக்குச் சென்றதால்தான் இப்படி ஆகிவிட்டது, இனி அங்கு செல்லக்கூடாது” என்று பயந்து தவறான […]
புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் பலருக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளும், அதே நேரத்தில் பயங்களும் உள்ளன. சிலர் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்; இன்னும் சிலர் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுமோ என்ற கவலையில் உள்ளனர். இப்படியான சூழலில், பிரபல பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ரடாமஸ் (Nostradamus) 2026 ஆண்டைப் பற்றி கணித்ததாக சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள், சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. அவை உண்மையாகி விடுமோ என்ற அச்சமும், அதே சமயம் ஆவலும் […]
2026 சட்டமன்ற தேர்தலில் கரூரில் போட்டியிட உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் நேற்று நடைபெற்ற திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செந்தில்பாலாஜி: கோவையில் நான் போட்டியிடப் போவதாக சமூகவலைதளங்களைப் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன். கரூர் மக்கள் போட்டியிட்ட 5 தேர்தல்களிலும் என்னை வெற்றி பெற வைத்துள்ளனர். கரூர் மக்கள் என்னை அன்பாக, பாசமாக வைத்துள்ளனர். இன்னும் என் மேல் நம்பிக்கை வைத்து […]
காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதனால், […]
ஒரு சாதாரண தேநீர் கூட இப்போது இணையத்தில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. குறிப்பாக தேநீரை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது.. பால் தேநீர், இஞ்சி தேநீர் உடலுக்கு நல்லதா, கெட்டதா? என்ற கேள்விகள் அதிகமாக எழுந்துள்ளன. இந்த விவாதம் தொடங்க காரணம், எக்ஸ் தளத்தில் வெளியான ஒரு வைரல் பதிவு தான்.. அந்தப் பதிவில், “தேநீரை 15–20 நிமிடங்களுக்குள் குடிக்க வேண்டும். அதற்குப் பிறகு அது பாக்டீரியாக்கள் வளரக் கூடிய இடமாக […]
உங்கள் குடும்பம் முழுவதும் பணப் பற்றாக்குறையால் அவதிப்படுகிறதா? எல்லோரும் கடினமாக உழைத்தாலும், வீட்டில் ஒரு பைசா கூட மிச்சம் இருப்பதில்லையா? உங்கள் வீட்டில் வாஸ்து குறைபாடு இருக்கலாம். இது கடன் வாங்குவதன் மூலம் மேலும் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், இந்தப் பிரச்சனைகளிலிருந்து விடுபட சில வழிகள் உள்ளன. வீட்டில் உள்ள நிதிப் பிரச்சனைகளை நீக்குவதற்கு வாஸ்து சாஸ்திரம் சில பரிகாரங்களை பரிந்துரைக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? 2 நிமிடத் […]
The event in China where human-shaped robots appeared on stage for the first time in a spectacular display has attracted significant attention online.
A functionary has been abruptly removed from the DMK party.
வேத ஜோதிடத்தின்படி, கிரகங்களின் பெயர்ச்சிகளும் மாற்றங்களும் மனித குலத்தை தொடர்ந்து பாதித்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, டிசம்பர் 20, இன்று ஒரு அரிய நிகழ்வு நடைபெற்றுள்ளது.. அறிவின் காரகனான குருவும், செல்வத்தின் காரகனான சுக்கிரனும் இணையும் இந்த நிகழ்வு, ‘சம்சப்தக ராஜ யோகத்தை’ உருவாக்குகிறது. தற்போது குரு மிதுன ராசியிலும், சுக்கிரன் தனுசு ராசியிலும் சஞ்சரிக்கிறார், இதனால் இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுக்கொன்று ஏழாம் வீட்டில் அமைகின்றன. இந்த […]

