நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சமீபத்தில் காதலை தெரிவித்த நிலைில் அவர்களுக்கு திருமணம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர். கடல் திரைப்படத்தில் அறிமுகமானவர் 80ஸ்களின் முன்னணி நடிகரான நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம். இவரும் மலையாள நடிகையான மஞ்சிமா மோகனும் சமீபத்தில் தங்கள் காதலை உறுதிப்படுத்தியிருந்தனர். அத்துடன் விரைவில் திருமணம் என்ற தகவலை வெளியிட்டனர். இந்நிலையில் இவர்கள் வரும் 28ம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக […]
காதலித்த பெண்ணை காலையில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்ட இளைஞர் மாலையில் மரணமடைந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோமரி (30). கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றார். இவர் சென்னை தாம்பரம் காந்தி நகரைச் சேர்ந்த காளிதாஸ் மகன் சுரேஷ் குமார் (30) இருவரும் பெரம்பலூரில் தனியார் கல்லூரியில் பிடெக் படித்துள்ளனர். இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பொறியாளரான சுரேஷ் […]
பிக்பாஸ் ரச்சிதாவிடம் தொடர்ந்து அத்துமீறி வரும் ராபர்ட் மாஸ்டர் மீது அவரது கணவர் கடும் கோபத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலின் மூலம் பிரபலமான ரச்சிதா, திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ரச்சிதா சீரியல் நடிகரான தினேஷ் கார்த்திக் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த […]
சீர்காழியில் கடந்த 122 ஆண்டுகளுக்கு பிறகு இப்படி ஒரு மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. சீர்காழியில் ஒரே நாளில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கடலூர், டெல்டா மாவட்டங்களில் ரெட் அலர்ட்டை வாபஸ் பெறுவதாக கூறிய நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் நீடிப்பதாக தெரிவித்துள்ளது. தேனி,திண்டுக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிகக் […]
சென்னை மாநகரில் அடையாறு பகுதியில் பெண் ஒருவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் . புகாரில் , ராம் நகர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது தன்னை ஒருவர் இடித்து கீழே தள்ளியதாகவும், அதன் பின்னர் தன்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் எனவும் கூறியிருந்தார். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது […]
உலக மக்கள் தொகை வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் 800 கோடியை தொடும் என்று ஐக்கிய நாடுகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11ம் தேதி கடைபிடிக்கப்படுகின்றது. இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினத்தன்று ஐ.நா வெளியிட்ட மக்கள் தொகை புள்ளி விவரத்தில், நவம்பர் 15ம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியை தொடும் என கணித்திருந்தது. தற்போது நெருங்கி வரும் நிலையில் […]
கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் சியாஹி(22) என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த நாகர்கோவில் பகுதியில் கல்லூரியில் ஒன்றில் படிக்கும் மாணவிக்கு சியாஹியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கத்தினால் பலமுறை மாணவியும், சியாஹியும் பேசி கொண்டும் , புகைப்படமும் எடுத்துக் கொண்டும் வந்துள்ளனர். இதனை தொடர்ந்து மாணவி சில நாட்களாக சியாஹியுடன் பழகுவதை திடீரென குறைத்துள்ளார். இந்த செயலால் கோபமடைந்த சியாஹி, நாம் இருவரும் […]
சேலம் பகுதியில் உள்ள தேக்கம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவழகன்(25) என்பவர். சேலம் மாநகர ஊர்க்காவல் படையில் தற்போது பணியாற்றி வருகின்றார். அந்த பகுதியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவியை ஒருதலையாக சில நாட்கள் காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து பலமுறை தனது காதலை மாணவியிடம் சொல்லிய நிலையில், அதனை மாணவி ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சென்ற 7 ஆம் தேதி, மாணவி வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற நிலையில் , பின்தொடர்ந்த […]
மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2002ல் ஆண்டில் ஜெயம் ரவியுடன் நடித்து வெளியான திரைபடம் ஜெயம். நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை சதா. இவர் மும்பை சேர்ந்தவர். தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி உச்சத்தை தொட்டவர். இதனை தொடர்ந்து, சதா ஷூட்டிங் நடக்கும் இடம் என பார்க்காமல் புகைப்பிடிப்பது மது அருந்துவது என்று அவர் செய்யும் செயல்கள் பலரைமுகம் சுளிக்க வைத்துள்ளது. இதனை பலரும் கண்டித்து வந்த நிலையில், அதை மாற்றிக்கொள்ளாமலே […]
மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களை தொடர்ந்து அமேசான் நிறுவனமும் தற்போது பணி நீக்க நடவடிகளில் ஈடுபட்டுள்ளது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் நிறைய லாபம் இல்லாத பிரிவுகளில் இருந்து வேலை ஆட்களை குறைக்கின்ற நடவடிக்கைகளை துவங்கி இருக்கிறது. இந்த நிறுவனம் புதிதாக ஆட்களை வேலைக்கு எடுப்பதையும் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் இது பற்றிய செய்தி வெளியான நிலையில், தற்போது ஆட்குறைப்பு வேலையில் இறங்கியுள்ளது. அமேசான் நிறுவனத்தின் ரோபோட்டிக்ஸ் […]