புதினாவில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. புதினாவை ஒரு வகையான கீரை என்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் ஒரு மருத்துவ பொருள் என்றும் கூறலாம். புதினாவில் புரோட்டீன், நீர்சத்து, கார்போஹைட்ரேட், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், விட்டமின் எ, அயர்ன், நிக்கோடின் ஆக்ஸீட் மற்றும் டைமின் என பலவகையான சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளது. புதினா சட்னி, புதினா ஜூஸ், புதினா டீ, புதினா கசாயம், புதினா சூப் என […]
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்ற நிலையில் தமிழகம், புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் அடுத்து 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, […]
மல்லிகைப் பூக்களை சூடிக் கொள்வது பெண்களுக்கு அழகு என்பார்கள். மல்லிகைப் பூக்கள் ரொமான்ஸ் உணர்வை தூண்டுவதில் முக்கிய மலராக கருதப்படுகிறது. இந்த மூன்று காரணங்கள் பொதுவாக நாம் அறிந்தவைதான். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மல்லிகைப்பூக்களின் பலவித நன்மைகளை உள்ளன. பால்வினை நோய்கள் குணமாக மல்லிகை பூ மொட்டுக்களை மருந்தாக சாப்பிட வேண்டும். இதே மல்லிகை மொட்டுக்கள் சிறுநீரகம் மற்றும் கண் சம்பந்தமான கோளாறுகளை நீக்கவும் மருந்தாக பயன்படுகிறது. மல்லிகைப்பூக்களை […]
மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதத்தின் 2-ம் மற்றும் 4-ம் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறுகிறது. எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும். இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவானது ரத்து செய்யப்பட மாட்டாது. அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் […]
திண்டுக்கல்லில் இன்று நடக்க இருக்கும் காந்தி கிராமம் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மதுரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரையிலம், பிற மாவட்டங்களில் இருந்து மதுரை, திண்டுக்கல் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் அனைத்து கீழ்கண்ட மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த மாவட்ட காவல் […]
முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களால் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, மேல் படிப்பு அல்லது தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1,000 ரூபாய் வழங்கும் புதுமை பெண் திட்டம் துவங்கப்பட்டது. மாணவிகள் https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைத்தளம் மூலம் முதலாம் ஆண்டு பயிலும் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இணையத்தில், மாணவிகள், அனைவரும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் வாயிலாக நாளை மாலை வரை பதிவு செய்யலாம். அரசு […]
இன்று 10 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை. வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டி நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெற்று தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி 12-ம் தேதிகளில் நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, நாகை, தஞ்சாவூர், மயிலாடுதுறை, வேலூர், திருவாரூர் ஆகிய 10 […]
பல்வேறு சலுகைகளை அறிவித்து வரும் ஜியோ நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்கள் ஃபிபா உலக கோப்பை-2022வை கண்டுகளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டி-2022 கத்தாரில் நடைபெற உள்ளது. போட்டிகள் நவம்பர் 20-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகின்றது. டிசம்பர் 18 வரை நடைபெறும் இப்போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் தங்கள் பேக்கேஜிலேயே கண்டுகளிக்கலாம். ரிலையன்ஸ் நிறுவனத்தின் வியாகாம் ஸ்போர்ட்ஸ் ஃபிபா உலககோப்பை நிகழ்வை அறிமுகம் செய்கின்றது. இதைக் காண […]
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 முதல்நிலைத் தேர்விற்கான நுழைவுச் சிட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு கடந்த ஜூலையில் வெளியிடப்பட்டது. அதன்படி, முதல்நிலை எழுத்து தேர்வானது அக்டோபர் 30ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களுக்காக இத்தேர்வு நவம்பர் 19க்கு ஒத்தி வைக்கப்பட்டது. வரும் 19ல் நடைபெறும் இத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்று வெளியாகி உள்ளது. இதை டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ […]
டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளை மீம்ஸ்களாக உருவாக்கி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்திய அணி இங்கிலாந்திடம் தோற்றது ஒரு புறம் இருக்க இந்திய ரசிகர்கள் இதனை தங்களுக்கு தாங்களே தேற்றிக்கொள்ளும் விதமாகவும். இந்திய அணி வீரர்களை கலாய்த்தும் வரும் மீம்ஸ்கள் சிரிப்பலையை ஏற்படுத்துகின்றது. இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் அதைப்பற்றியும் வீடியோ மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து அசால்ட்டாக விளையாடி இருப்பதாக வீடியோ மீம் […]